நிவர் புயல்: அரசு அறிவிப்புகள்


இன்று நிவர் புயல் எதிரொலியை அடுத்து சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் அம்மா உணவகங்களில் தடையின்றி உணவு வழங்கவும் ஆவின் பால் போதுமான அளவிற்கு கிடைக்கவும் நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. 

Also Read  ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் அனைவரும் கைது…!

நேற்று முதலமைச்சர் எடப்படியின் தலைமையில் அதிமுக கட்சியின் மூத்த அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் ஆலோசனை கூட்டம் தடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று அரசு பொது விடுமுறை அறிவித்தது. மக்கள் புயல் கரையை கடக்கும் வரி வெளியே வர வேண்டாமாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Also Read  "தமிழக துணை முதலமைச்சர் ஓ.பழனிசாமி!" - அமைச்சரின் பேச்சால் சலசலப்பு!

கொட்டும் மழையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி சென்னை எழிலகத்தில் நேரில் ஆய்வு நடத்துகிறார். 

புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம்: கடலோர மாவட்டங்களின் நிலவரம்

Tamil Mint

தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை

Tamil Mint

நவம்பர் மாதத்திற்குள் ரஜினி கட்சி ஆரம்பம்

Tamil Mint

“கர்ணன்” திரைப்படம் குறித்து ஜோதிமணி எம்.பி. என்ன சொன்னார் தெரியுமா?

Devaraj

வேலுமணியை அச்சுறுத்தலாம் என்னை அச்சுறுத்த முடியாது: நெட்டிசன் அட்டகாசத்தால் அலறிய மாஃபா பாண்டியராஜன்.!

mani maran

டிச.26 முதல் 30-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்: தமிழக அரசு

Tamil Mint

அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம் – அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளியானது

Tamil Mint

எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம் கொள்ளை – மேலும் ஒருவர் கைது : சொகுசு வீடு, நிலம் வாங்கி குவிப்பு

sathya suganthi

கடைகளை திறக்க அழுத்தம் கொடுத்ததால் வெளியான அரசாணை” : மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வியாபாரிகள்!

Tamil Mint

கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டேன்: கே.பி.அன்பழகன்

Tamil Mint

பாரம்பரியத்தை பறைசாற்றும் தத்ரூப ஓவியங்களுக்கு சொந்தக்காரர் – ஓவியர் இளையராஜா கொரோனாவால் மரணம்

sathya suganthi

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்…!

Devaraj