நிவர் புயல்: கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு


இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக சென்னை – காரைக்கால் இடையே புயல் அபாயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

அந்த புயலுக்கு ‘நிவர்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

Also Read  தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை

வரும் நவம்பர் மாதம்  25ம் தேதி பிற்பகலில் மாமல்லபுரம்-காரைக்கால் இடையே இப்புயல் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புயல் சின்னம் காரணமாக, 24, 25ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Also Read  தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு! - கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

தென் மாவட்டங்களில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை, நாளை 24ம் தேதி முதல் கடல் சீற்றமாக காணப்படும் எனவும் 2.5 மீ. முதல் 3.5 மீ., வரை அலைகள் உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாவட்டங்களில் 2.0 மீ., முதல் 3.8 மீ., வரை அலைகள் உயரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read  கோயிலில் வைத்து பெண்ணுக்கு நடந்த வன்கொடுமை; நாகையில் அதிர்ச்சி சம்பவம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பச்சிளம் குழந்தையின் விரலை துண்டாக்கிய செவிலியர் மீது வழக்குப்பதிவு…!

Lekha Shree

பெருவெள்ளத்தில் இருந்து அதிமுக பாடம் கற்கவில்லை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

Tamil Mint

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி ஆகிறார், சஞ்ஜீப் பானர்ஜி.

Tamil Mint

இணைபிரியாத பாசம்: கணவர் கொரோனாவால் உயிரிழந்ததை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட மனைவி!

Shanmugapriya

ஒன்றரை ஆண்டுகளாக சம்பளம் பாக்கி… ஊழியர்கள் போராட்டத்தால் லதா ரஜினிகாந்திற்கு சிக்கல்..!

suma lekha

தமிழ்நாடு வளர்ச்சி கொள்கைக் குழுவில் ஜெயரஞ்சன் – மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

sathya suganthi

வெளுத்து வாங்கும் மழை: இன்னும் இரு தினங்களுக்கு இப்படித்தான்

Tamil Mint

ஒன்றியத்துக்குள் தன்னை ஒன்ற வைக்க வேண்டாம் – தமிழிசை சவுந்தரராஜன்

sathya suganthi

புதிய நாடாளுமன்ற கட்டடம் சுதந்திர இந்தியாவின் தனித்துவ அடையாளமாக விளங்கும் – தமிழக முதல்வர்

Tamil Mint

டெல்லி: ‘பேட்டரி-டார்ச்’ சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

Tamil Mint

ரூ.2 லட்சம் மதிப்பிலான 515 கிலோ குட்கா பறிமுதல்

VIGNESH PERUMAL

செயற்கை வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர்..! பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் அருள்பாலித்த புகைப்படங்கள்…!

Devaraj