நீர் நிலையை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக கோர்ட்டு உத்தரவு


நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என தலைமை தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள எந்த விதமான கட்டடத்திற்கும், மின் இணைப்பு வழங்கக் கூடாது என நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலர் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவு.

Also Read  "அகப்பட்டவன் மட்டும் அயோக்கியன் போல..!" - கே.டி.ராகவன் விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட்..!

மேலும் குடிநீர் இணைப்பு வழங்கக் கூடாது, சொத்து வரி உள்ளிட்ட எந்த வரியும் வசூலிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர்-முதலமைச்சர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்…!

Lekha Shree

“சசிகலாவின் உயிருக்கு ஆபத்து” – சசிகலாவின் தம்பி திவாகரன் அச்சம்!

Tamil Mint

’எய்ம்ஸ் மாடல்’.. உதயநிதிக்கே டஃப் கொடுக்கும் பீகார் இளைஞர்கள்..!

suma lekha

சசிகலா வருகையால் அதிமுக அலுவலகத்தில் அதிகரிக்கும் பாதுகாப்பு!

Tamil Mint

“நதியினில் வெள்ளம்.. கரையினில் நெருப்பு.. நடுவில் இறைவனின் சிரிப்பு..!” – ஓ.பன்னீர்செல்வம்

Lekha Shree

20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சட்டசபையில் வெள்ளை அறிக்கை தாக்கல்.!

suma lekha

மே 2 முழு ஊரடங்கு…! வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பா…? தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்…!

Devaraj

தமிழகத்துக்குள் நுழைந்த டெல்டா+ : இதுவரை 3 பேர் பாதிப்பு

sathya suganthi

தமிழகம்: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!

Lekha Shree

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கம்:

Tamil Mint

முதல்வராக வேண்டும் என கனவு கூட காண முடியாது: எடப்பாடியை விளாசிய ஸ்டாலின்

Devaraj

நில மோசடி வழக்கில் பிஷப் கைது

Tamil Mint