நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம்: முதலமைச்சர் எடப்பாடி


முதல்வராக இருக்கும்போதும் தொடர்ந்து விவசாயம் செய்கிறேன். விவசாயி முதலமைச்சராக இருப்பதால்தான், நீர் மேலாண்மையில் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்து இருக்கிறார்.

விவசாயி முதல்வர் என்பதால் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

Also Read  பிரபல நடிகர் பாண்டு கொரோனாவால் உயிரிழப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..

“இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு 11 மருத்துவக் கல்லூரியை அரசு தொடங்கியுள்ளது. பள்ளிகளை திறப்பது குறித்து அரசு ஆலோசித்து விரைவில் முடிவை அறிவிக்கும்” என்றார் முதலமைச்சர்.

மேலும் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்கு கூடுதல் நிலம் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Also Read  சசிகலா வருகையால் அதிமுக அலுவலகத்தில் அதிகரிக்கும் பாதுகாப்பு!

தற்பொழுது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  மாவட்டத்திற்கு ரூ.995 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. குடிமராமத்து திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 150 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மேலும் 4.32 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாது ரூ.43.54 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் திரு எடப்பாடி அவர்கள் கூறி இருந்தார்.

Also Read  மருத்துவ கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உடல்நிலை கவலைக்கிடம்! வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை!

Tamil Mint

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,893 பேருக்கு கொரோனா உறுதி : முழு விவரம் இதோ.!

suma lekha

“குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” – கமல்ஹாசன்

Lekha Shree

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் கடைசி பேருந்துகளின் நேர பட்டியல்

Devaraj

கணவனை திருத்த கண்டித்த மனைவி….. மதுபோதையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை…

VIGNESH PERUMAL

யார் இந்த ஸ்டேன் சாமி? இவர் கைதாக என்ன காரணம்? நாடு முழுவதும் இவர் இறப்பை பற்றி பேசுவது ஏன்?

Lekha Shree

திமுகவுக்கு ஆதரவாக களம் இறங்கிய அஜித் – விஜய்? என்ன செய்தார்கள் தெரியுமா?

Devaraj

“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – செல்லூர் ராஜு

Lekha Shree

சேலம் 8 வழிச்சாலை வழக்கில் நாளை தீர்ப்பு.!

Tamil Mint

விஜய் ரசிகர்கள் என்மீது கோபப்பட்டு என்ன நடக்கப் போகிறது? சீமான்

Tamil Mint

கொரோனா வார்டுக்கு கவச உடையில் சென்ற கனிமொழி எம்.பி…!

sathya suganthi

விஜய் விஷ வளையத்தில் சிக்கியுள்ளார், என்னை ஜெயிலுக்கு அனுப்பினாலும் பரவாயில்லை: எஸ் ஏ சி

Tamil Mint