நெல்லையில் கொள்ளையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு


நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டு கைது.

 

பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை.

 

திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல், 2017ல் காவல்துறை பணிக்கு தேர்வானார்.

 

Also Read  புத்தாண்டன்று குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்த கற்குவேல் தொடர்ந்து இரவுப் பணியில் ஆர்வம் காட்டினார்.

 

இரவில் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

 

நெல்லை மாநகர், பெருமாள் புரத்தில் நடைபெற்ற கொள்ளை – கைரேகையில் சிக்கினார் ஏட்டு கற்குவேல்.

Also Read  பாரம்பரிய கலைகளை அழித்து விடாதீர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ திமுக தொண்டர்கள் இதுபோன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளை செய்யக்கூடாது..” கண்டித்த ஸ்டாலின்

Ramya Tamil

நடிகர் ரஜினிகாந்த் சீல்பெட் அனியாமல் காரில் சென்றதால் போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

Tamil Mint

திமுகவில் புதிய அணி துவக்கம்

Tamil Mint

அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் காலமானார்! – பல்வேறு தலைவர்கள் இரங்கல்!

Shanmugapriya

“பேருந்து கட்டணம் உயராது” – போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்..!

Lekha Shree

“வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் நிரந்தரமானது” – பாமக நிறுவனம் ராமதாஸ்

Lekha Shree

பள்ளிகளை திறக்க முடியாததால் தமிழக அரசின் புது ஐடியா

Tamil Mint

அமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் துவக்கம்

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

Lekha Shree

ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

Tamil Mint

தமிழகத்தில் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி

Tamil Mint

தமிழக பட்ஜெட் 2021: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்..!

Lekha Shree