நோ கமெண்ட்ஸ்: விஜய்யின் அறிக்கை பற்றி எஸ்ஏசி


எனக்கு பிடித்த நடிகரின் பெயரில் நான் ஒரு அமைப்பை தொடங்கி நல்லது செய்ய விரும்புகிறேன்; இதற்கு மேல் எதுவும் கூற விரும்பவில்லை 

என்று விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

 

தேர்தல் ஆணையத்தில் எஸ் ஏ சி புதிய கட்சியை பதிவு செய்து இருந்த நிலையில், அதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஜய் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 

Also Read  "உங்கள் பெருந்தன்மையை குறைக்கிறது" - செல்லூர் ராஜு குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்..!

மேலும் அவரது மன்றத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தனது தந்தையின் கட்சியில் இணைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 3 ஆயிரம் டன் மருத்துவக் கழிவுகள் அழிப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!

Tamil Mint

புதுக்கோட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர்: விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பு.

Tamil Mint

விதிகளை மீறினாரா தமிழக அமைச்சர்?

Tamil Mint

முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் முதல்வர்: திறக்கப்படுமா திரையரங்குகள்?

Tamil Mint

சொந்த ஊருக்கு செல்லும் பன்னீர், அதிரடி முடிவுகள் எடுக்க வாய்ப்பு

Tamil Mint

அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை

Tamil Mint

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

Tamil Mint

குணமடைந்து வரும் எஸ்பிபி: பாட, எழுத முயற்சிக்கிறார்

Tamil Mint

விபத்தில் சிக்கிய எம்.எல்.ஏ.வானதி சீனிவாசனின் மகன்…! வேகமாக கார் ஓட்டியதால் விபரீதம்..!

Lekha Shree

கொரோனா பரவும் அபாயம்! – தடைகளை மீறி பக்தர்கள் ஆடி பெருக்கு வழிபாடு!

Lekha Shree

‘முதலமைச்சர்’ மு.க.ஸ்டாலின்! வைரலாகும் புகைப்படம்!

Lekha Shree

இன்று முதல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனுமதி.!

suma lekha