பலன் தரும் பனை, புயலை தாங்கும் பலம்


கடந்த 2018 ஆம் ஆண்டு நவ.16-ம் தேதி சுழற்றியடித்த கஜா புயலுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. எனினும், பனைமரங்கள் அப்படியே நின்றன.

இதையடுத்து, பனையின் மகத்துவத்தை அறிந்த கொத்தமங்கலம் பகுதி இளைஞர்கள் ‘பனைமரக் காதலர்கள்’ எனும் அமைப்பைத் தொடங்கினர்.

Also Read  கனமழை: அணையை திறக்க முதல்வர் உத்தரவு

இந்த அமைப்பில் உள்ள 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கொத்தமங்கலத்தில் உள்ள நீர்நிலைகளின் கரையோரங்களிலும் அவ்வப்போது பனை விதைகளை விதைத்து வருகின்றனர்.

இந்நிலையில், கஜா புயலடித்த 2-ம் ஆண்டை நினைவுகூரும் விதமாக கொத்தமங்கலம் பெரியகுளம் பகுதியில் நேற்று மாலை 1,000 பனை விதைகள் விதைக்கப்பட்டன. தொடர்ந்து, ஏராளமான மரக்கன்றுகளும் நடப்பட்டன.

Also Read  சட்டசபையில் இருந்து வெளிநடப்பு ஏன்? எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விளக்கம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சிக்கூட்டம்…!

sathya suganthi

1968-ல் ஒரு பிரியாணி எவ்வளவு தெரியுமா? வெளியான உணவக பில் இதோ!

Lekha Shree

திருடியதை திருப்பி கொடுத்த திருடன்… திருச்சியில் நடந்த ருசிகர சம்பவம்…!

Lekha Shree

மருத்துவமனையாக மாறுகிறது ‘லீ மெரீடியன்’ நட்சத்திர ஓட்டல்…!

Lekha Shree

அம்மா – அப்பா எல்லாம் இல்லை… ஜெயலலிதா மோடிக்கு புதிய உறவுமுறை கொடுத்த சி.டி.ரவி!

Devaraj

ரேசன் கார்டுகளுக்கு இன்று முதல் ரூ.2000 – எப்படி பெறுவது…? முழு விவரம் இதோ…!

sathya suganthi

“சசிகலாவின் உயிருக்கு ஆபத்து” – சசிகலாவின் தம்பி திவாகரன் அச்சம்!

Tamil Mint

தமிழகத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறப்பு! ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த 10,12-ம் வகுப்பு மாணவர்கள்!

Tamil Mint

தமிழ்நாட்டு மன்னர்களை நாம் கொண்டாடுவதில்லை: நீதிமன்றம் வேதனை

Tamil Mint

வாழை கழிவுகளில் விமான பாகம் தயாரிக்கலாம் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

Tamil Mint

கொரோனாவை அடுத்து அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை – 518 பேர் பாதிப்பு!

Lekha Shree

டிஎன்பிஎஸ்சி மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியீடு

Tamil Mint