பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை


பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற சந்தேகத்திற்கிடமான நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் எல்லை பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர், பாகிஸ்தானில் இருந்து, சர்வதேச எல்லையைக் கடந்து, இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றுள்ளார்.

Also Read  பாஜக பதவியிலிருந்து எச் ராஜா நீக்கம்

இதையடுத்து அவரை நிற்கும்படி பாதுகாப்புப் படையினர் எச்சரித்தும் அவர் செவிசாய்க்காததால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அதில் அவர் உயிரிழந்ததாகவும் பிஎஸ்எப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்…! வலுக்கும் கண்டனம்..!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

Tamil Mint

டெல்லியில் ஒருமணி நேரத்துக்கு 12 பேர் பலியாகும் அவலம் – பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்…!

Devaraj

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.60 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

விராத் கோலி, அனுஷ்கா வீட்டில் விரைவில் குவா குவா

Tamil Mint

குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவிக்கக் கூடாது – மத்திய அரசு

sathya suganthi

படகில் போட்டோஷூட் நடத்திய நடிகை கைது…!

Lekha Shree

குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகிறார்

Tamil Mint

வரதட்சணை கேட்டு ஆணியால் குத்தி கொடுமை! நாட்டையே உலுக்கிய விஸ்மயா மரணம்…!

sathya suganthi

3000 கொரோனா நோயாளிகள் தலைமறைவு… வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

என்னயா சொல்றீங்க… முத்தம் கொடுக்க தடை செய்யப்பட்ட பகுதியா?

suma lekha

தொடர்ந்து 5வது மாதமாக ரூ.ஒரு லட்சம் கோடிக்கு அதிகமாக ஜி.எஸ்.டி. வசூல்

Jaya Thilagan