பாடத்திட்டத்தை குறைப்பது குறித்த அறிக்கை முதல்வரிடம் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்


கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் படிப்பு மற்றும் பாடத் திட்டங்கள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்ததான அறிக்கை நாளை மறுநாள் முதல்வரிடம் கொடுக்கப்படும் எனவும், மேலும் அறிக்கை கொடுக்கப்பட்ட 5 நாளிலேயே பாடத் திட்டங்கள் குறித்து அரசாணை வெளியிடப்படும் எனவும் கூறினார். 

Also Read  கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

அரையாண்டு தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என்பது தவறான தகவல் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாடத்திட்டம் குறைப்பு குறித்து திங்கட்கிழமை முதல்வரிடம் அறிக்கை வழங்கப்பட உள்ளது என்றும், முதல்வரிடம் அறிக்கை தந்த 5 நாளில் பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

“அதிமுகவின் தேர்தல் பிரச்சாரம் தேர்தல் குழுவின் வழிகாட்டுதல் படி துவங்கும். புயல் நிவாரணம் குறித்து குற்றம்சாட்டும் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போது மழைபாதிப்புகள் அவருக்கு தெரியாமல் போய்விட்டது.

Also Read  துணை முதல்வரிடம் ஆசி பெற்றார் 'மிஸ் இந்தியா 2020' பாஷினி பாத்திமா

தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறுவது மக்கள் கையில் தான் உள்ளது. தேர்தல் முடிவுக்கு பிறகு தான் தெரியும். ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவது குறித்து இதுவரை முதல்வரிடம் ஆலோசனை நடத்தவில்லை” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பெரியார் பிறந்தநாள் இனி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்” – முதல்வரின் அறிவிப்பை வரவேற்ற பாஜக!

Lekha Shree

மிஷன் 200 என்பது தான் தி.மு.க., வின் இலக்கு – மு.க. ஸ்டாலின்

Tamil Mint

“ உங்கள் நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்..” ஏ.ஆர் . ரஹ்மானுக்கு ஸ்டாலின் பதில்

Ramya Tamil

அதிமுக உறுப்பினர்களை நான் வெளியேற்றவில்லை : சபாநாயகர் அப்பாவு விளக்கம்

suma lekha

24 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

sathya suganthi

பிரிட்டனில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள் முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் – தமிழக அரசு

Tamil Mint

அடிக்கடி ஆவி பிடிப்பது நுரையீரலை பாதிக்குமா? உண்மை என்ன?

Lekha Shree

“ஈ.பி.எஸ்-க்கு அபிராமி லிங்கனுக்கும், ஆபிரகாம் லிங்கனுக்கும் வேறுபாடு தெரியாது” – விளாசி தள்ளிய அமைச்சர் செந்தில் பாலாஜி!

Lekha Shree

டாப் 5 வின்னர்ஸ்…! அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரம்…!

sathya suganthi

குறையும் பாதிப்புகள், அதிகரிக்கும் மரணங்கள்: அதிகாரிகளை குழப்பும் கொரோனா

Tamil Mint

நெற்றிக்கண் திரைப்படம் தெலுங்கில் ரீமேக்: நயன்தாரா வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா.?

mani maran

“அமமுக கட்சியின் தலைவர் பதவி சசிகலாவிற்காக காலியாக உள்ளது” – டிடிவி தினகரன்

Lekha Shree