பாமாயில் விலை குறையப் போகிறதா?


பாமாயில் இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதம் வரை குறைத்திருப்பதால், இந்திய சந்தையில் பாமாயில் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

உணவு பொருள் விலையேற்றத்தை தடுக்க, பாமாயில் மீது விதிக்கப்பட்டு வந்த 37.5 சதவீத இறக்குமதி வரியை, 27.5 சதவீதமாக குறைத்து, மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Also Read  சசிகலா விடுதலை எப்போது? பரபரப்பு தகவல்கள்

உலகில் அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா தான். 

ஆண்டுக்கு, சுமார் 90 லட்சம் டன் பாமாயில் மலேசியா, இந்தோனேசியா மற்றும் வேறு சில நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 

இறக்குமதி வரி குறைப்பினால், பாமாயில் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் – இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்..!

Lekha Shree

‘மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன்’ – நித்யானந்தா அதிரடி அறிவிப்பு!

suma lekha

தமிழக சட்டப்பேரவை கூட்டம் 3 நாட்கள் நடைபெறுகிறது-செப். 14 முதல் 16ம் தேதி வரை நடத்த முடிவு.

Tamil Mint

செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்: எதற்கு தெரியுமா?

Tamil Mint

இரவு நேர ஊரடங்கு – பேருந்து போக்குவரத்தில் மாற்றம்!

Lekha Shree

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உதவி: பிரதமர் மோடி உறுதி

Tamil Mint

குஷ்பு பாஜகவில் சேர்ந்ததற்கு என்ன காரணம்? பரபரப்பு தகவல்கள்

Tamil Mint

அதிகரிக்கும் கொரோனா பரவல்.. இன்று முதல் அமலாகிறது தமிழக அரசின் கட்டுப்பாடுகள்!

Lekha Shree

பிப்ரவரி 24-ம் தேதி முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார் சசிகலா?

Lekha Shree

9ம் வகுப்பு படிக்கும் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

மே 1 முழு ஊரடங்கு தேவையில்லை – தமிழக அரசு

Devaraj

அக்டோபரில் தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல்… தேதிகள் அறிவிப்பு..!

Lekha Shree