பாலிவுட் பாடல்களை பாடி அமெரிக்க தேர்தலில் ஓட்டு சேகரித்த இந்திய வம்சாவழி தொழில் அதிபர்


நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றிபெற்றார். 

அதிபர் பைடனும் துணை அதிபர் கமலா ஹாரிஸும் வரும் ஜனவரியில் பதவியேற்க உள்ளனர். 

இந்தியா வம்சாவழியினரின் ஆதரவைப் பெற எண்ணினர் பைடனும் ஹாரிஸும். எனவே இந்தியா வம்சாவழியை சேர்ந்த தொழிலதிபர், அஜய் ஜெயின் புட்டோரியா ஹிந்திப் பாடல்களை பாடி அவர்களுக்காக ஓட்டுகளை சேகரித்துள்ளார். 

இது குறித்து நேற்று அவர் அளித்த பேட்டியில் “அமெரிக்கவாழ் இந்தியர்களிடம் அவர்களுக்கு புரியும் மொழியில் பிரசாரம் செய்தால் கேட்க தயாராக இருப்பர் என்பதை முழுமையாக நம்பினேன். அவர்களது தாய் மொழியில் நாம் பேசினால் அது அவர்களை ஈர்க்கும்”. 

Also Read  கொரோனா: புதிய மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை

“அதை கருத்தில் வைத்து பாலிவுட் பாடல்களை பாடி பிரசாரம் செய்தோம். பைடன் மற்றும் ஹாரிசுக்கு ஆதரவு கேட்கும் கோஷங்கள் ஹிந்தி உட்பட 14 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. அந்த வரிகளை வைத்து பாடல்கள் உருவாக்கப்பட்டு காணொளி வெளியிடப்பட்டது. எங்கள் பிரசார முறை பயன் அளித்துள்ளது மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் “சூப்பர்மேன்” பட இயக்குனர் மரணம்

sathya suganthi

காரை இயக்கிவிட்டு தூங்கிய ஓட்டுநர் மற்றும் பயணி! – வைரலாகும் அதிர்ச்சி அளிக்கும் வீடியோ!

Tamil Mint

அதிர்ச்சி… ஆனால் ஆச்சர்யம்!

Tamil Mint

ராணுவ ஆட்சியால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்க அமெரிக்கா தாயார்..

VIGNESH PERUMAL

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி..!

Lekha Shree

சீனாவை அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்கள்: மக்கள் அவதி.!

suma lekha

காலநிலை மாற்றத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் – அண்டார்டிகா பனிப்பாறையில் விரிசல்!

Lekha Shree

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமருக்கு கொரோனா…!

Devaraj

மீண்டும் 13 பயணிகளுடன் மாயமான ரஷ்ய விமானம்…!

Lekha Shree

கொரோனா நெருக்கடி – இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய கூகுள், மைக்ரோ சாப்ட்…!

Devaraj

மாயமான ரஷ்ய விமானத்தில் பயணித்த 28 பேரும் பலி…! வெளியான அதிர்ச்சி தகவல்…!

sathya suganthi

ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு ஆசிர்வாதம் வழங்க முடியாது – வாடிகன் தேவலாயம்

Devaraj