பிரதமருக்கு திமுக எதிர்ப்பு


அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஹிந்தியில் பேசியதற்கு திமுக சார்பில் கலந்துகொண்ட திருச்சி சிவா எதிர்ப்பு

அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருக்கும் போது ஹிந்தியில் பேசினால் ஒன்றுமே புரியவில்லை என திருச்சி சிவா பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Also Read  வாக்குகள் குறைவாகவும், அதிகமாகவும் பதிவான டாப் 5 இடங்கள்…!

ஆனால் அதற்கு பிரதமர் நரேந்திர மோடி எந்தவித பதிலையும் கூறாமல் தொடர்ந்து இந்தியிலேயே பேசி தனது உரையை முடித்துள்ளார்

பிரதமர் உடைய உரை குறித்த ஆங்கில மொழிபெயர்ப்பு எழுத்துவடிவில் கூட எந்த உறுப்பினருக்கும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  கோடநாடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சாத்தான்குளம் ஆகிறதா செங்கல்பட்டு? படா தொல்லை தரும் படாளம் இன்ஸ்பெக்டர்

Tamil Mint

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான்… : துரைமுருகன் பேட்டி

Tamil Mint

“இதனை சாப்பிட பயன்படுத்தலாம்” – பெற்றோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஸ்லேட் பென்சில் விளம்பரம்!

Shanmugapriya

எல்லைப் பிரச்னை: சீனாவுடன் இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தை

Tamil Mint

தமிழகத்தின் புதிய சட்டம் & ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம்!

Lekha Shree

பெரியார் சிலை மீது காவிச் சாயம் வீச்சு: கோவையில் பரபரப்பு

Tamil Mint

மாமல்லபுரம் சுற்றுலா பயணிகளுக்கு இன்று திறப்பு!!

Tamil Mint

சிங்கப்பூர் கொரோனா வைரஸ் சர்ச்சை…! முற்றுப்புள்ளி வைத்த வெளியுறவுத்துறை

sathya suganthi

எந்திரன் திரைப்பட கதை திருட்டு புகார் – உச்சநீதிமன்றம் அதிரடி!

Tamil Mint

அமராவதி அணையில் உபரி நீர் திறப்பு: கரையோர மக்கள் பதற்றம்

Tamil Mint

மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீடு யாருக்கு? முதல்வர் விளக்கம்

Tamil Mint

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஓபிசி சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!

suma lekha