பிரபல இந்தி நடிகரும், பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு கொரோனா


[rt_reading_time label=”” postfix=”minutes read” postfix_singular=”minute read”]

பிரபல இந்தி நடிகரும், பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இத்தகவலை இமாச்சலப் பிரதேச சுகாதாரத் துறை செயலர், அமிதாப் அவாஸ்தி தெரிவித்துள்ளார். 

தற்போது குலுவில் தங்கி இருக்கும் சன்னி தியோல் இதன் காரணமாக மேலும் சில நாள் அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read  ‘கோவிஷீல்ட்’ தன்னார்வலரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா

சன்னி தியோலுக்கு கொரோனா உறுதியானதால் அவருடன் பண்ணை வீட்டில் இருந்த நண்பர்களும் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதியில் சன்னி தியோல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  

Also Read  டெல்லியில் மேலும் ஒருவாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மகாராஷ்டிரா முதல்வர் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

புதுச்சேரி முன்னாள் ஆளுனர் மறைவு

Tamil Mint

பிரியாமல் இருக்க இரட்டை சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு – வேதனையில் பெற்றோர்கள்…!

sathya suganthi

புதுச்சேரி முதலமைச்சராக 4வது முறையாக ரெங்கசாமி பதவியேற்பு

sathya suganthi

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

Tamil Mint

நகைப் பிரியரா நீங்கள்…! உங்களுக்கான அப்டேட் இதோ…!

sathya suganthi

நடிகை ஜூஹி சாவ்லா பரபரப்பு பேட்டி

Tamil Mint

கார் பயணத்தின்போது ஓட்டுநர் தூங்கி விடுவாரோனு பயமா…! கவலை வேண்டாம்…! வந்துவிட்டது புது டெக்னிக்…!

Devaraj

இந்தியாவின் அசிங்கமான மொழி கன்னடம்! – கூகுளில் தென்பட்டதால் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஆத்திரம்!

Shanmugapriya

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு!!

Tamil Mint

பவானிபூர் இடைத்தேர்தல்- வேட்புமனு தாக்கல் செய்தார் மம்தா பானர்ஜி

suma lekha

கொரோனா தளர்வுக்கு பின்னர் திருப்பதியில் முதல் முறையாக 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி!

Tamil Mint