பீகாரின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி உறுதி செய்யப்படும்: பிரதமர்


பீகார் மக்கள் வளர்ச்சிக்கு வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சியை ஏற்படுத்தித் தர உறுதியளித்துள்ளார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ததையடுத்து பிரதமர் மோடி டிவிட்டரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Also Read  இந்திய அணி உடற்பயிற்சியாளருக்கு கொரோனா: 5-ம் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் ரத்து.!

பீகார் மக்கள் வளர்ச்சியை எதிர்நோக்கி பாஜக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மோடி, அனைத்துப் பகுதி மக்களுக்கும் வளர்ச்சியைக் கொண்டு வர உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதே போன்று, பாஜக கூட்டணிக்கு வெற்றியை அளித்த பீகார் மக்களுக்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Also Read  பெண்கள் பணியாற்றும் அனைத்து அரசு அலுவலகங்களில் இலவச நாப்கின் இயந்திரம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 15 பேர் கொரோனாவால் உயிரிழப்பு..!

Lekha Shree

என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்து விவசாயிகளின் நலன்களை பாதுகாப்போம்: பிரதமர் மோடி உறுதி

Tamil Mint

ஒரு கோடி டோஸ் கோவிஷீல்டு வாங்கும் கர்நாடகா…!

Lekha Shree

வினோத திருமணம்: சேலை கட்டிய மணமகன்… பட்டு வேட்டியில் மணமகள்…!

Lekha Shree

கேரள சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்! – தமிழில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட எம்.எல்.ஏ!

Lekha Shree

உண்மையில் போதை பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட சிங்கம் பட நடிகர்.!

suma lekha

டுவிட்டர் அதிகாரிகளை கைது செய்ய மத்திய அரசு முடிவு!

Tamil Mint

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை; பாஜக பின்னடைவு..!

Lekha Shree

டிரெண்டாகும் கோ பேக் அமித் ஷா

Tamil Mint

பள்ளிக்கூடத்தை கூட தாண்டாமல் பலே பதவிகளை ஸ்வப்னா பெற்றது எப்படி? பகீர் தகவல்கள்

Tamil Mint

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

Lekha Shree

3வது இடத்தில் இந்தியா ..

Tamil Mint