பீகார் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு துவங்கியது.


16 மாவட்டங்களில் 78 தொகுதிகளுக்கான வாக்குபதிவு இன்று நடைபெறுகிறது.

78 தொகுதிகளில் 72 தொகுதிகள் பதற்றமானவையாக அறிவிப்பு.

பீகாரில்  243 சட்டசபை தொகுதிகளுக்கு இதுவரை 2 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளன.

 அக்டோபர் 28, நவம்பர் 3 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

Also Read  பீகார் சட்டமன்ற தேர்தலில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

இறுதிக்கட்ட தேர்தலில் 1208 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

சபாநாயகர் விஜயகுமார் சவுத்ரி, 12 அமைச்சர்கள் இன்றைய களத்தில் உள்ளனர்.

 முன்னாள் மத்திய அமைச்சர் சரத்யாதவின் மகள் சுபாஷிணி யாதவ் களமிறங்கியுள்ளார்.

2 கோடியே 34 லட்சம் தகுதிபெற்ற வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்

Also Read  “நடப்பாண்டுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி” - மத்திய அரசு

243 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 10ஆம் தேதி நடைபெறுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் முடிவு” – வைரலாகும் ஷைலஜாவின் பேட்டி!

Shanmugapriya

பழ வியாபாரம் செய்யும் 5ம் வகுப்பு சிறுவன்! – தந்தைக்கு உதவுவதாக தகவல்!

Shanmugapriya

விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம்

Tamil Mint

விவசாயிகள், அரசுக்கு இடையே இன்று ஏழாம் சுற்று பேச்சுவார்த்தை

Tamil Mint

இனி அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டாக் கட்டாயம்: முழு தகவல்கள்

Tamil Mint

வேளாண் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் பேரணி

Tamil Mint

“இம்மாதமே கொரோனா 3ம் அலை துவங்கும்” – எச்சரிக்கும் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்..!

Lekha Shree

மருத்துவரை காக்க நிதி திரட்டிய மக்கள்; தகவல் அறிந்து நிதி ஒதுக்கிய ஆந்திர முதல்வர்!

Shanmugapriya

அலெக்ஸாவிடம் I Love You சொன்ன சிங்கிள்ஸ்…. ஒரு நாளைக்கு எத்தனை முறை தெரியுமா?

Tamil Mint

இந்திய கடல் உணவு இறக்குமதியை தடை செய்த சீனா! இதுதான் காரணம்!

Lekha Shree

ஈரோட்டில் போலி ரயில் ஓட்டுனர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் செய்தனர்.!

mani maran

போலீஸ் விசாரணை வளையத்தில் நடிகர் சுரேஷ் கோபி…!

sathya suganthi