புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது திரைப்பட விழா!!


இந்தியத் திரைப்பட விழா புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது. இதில் வரும் 19-ம் தேதி வரை மாலையில் 6 மணிக்கு திரைப்படங்கள் இலவசமாகத் திரையிடப்படுகின்றன.

புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இத்திரைப்பட விழா இந்தியாவிலேயே புதுவையில் மட்டும்தான் 37 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பாண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா-2020, டிசம்பர் 15-ம் தேதி (இன்று) அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நடைபெறுகிறது.

Also Read  பெண்களும் அர்ச்சகராகலாம்…! - அமைச்சர் சேகர் பாபு!

படங்கள் விவரம்:

16-ம் தேதி வங்கமொழித் திரைப்படம் ‘ஜேஸ்தோபுத்ரா’,

17-ம் தேதி மலையாளத் திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’,

18-ம் தேதி தெலுங்குத் திரைப்படம் ‘எஃப்2 -ஃபன் அண்டு ப்ரஸ்ட்ரேஷன்’,

19-ம் தேதி இந்தி திரைப்படம் ‘உரி த ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்’

ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன.

Also Read  மிரட்டலுக்கு அசராத சசிகலா - 45வது செல்போன் ஆடியோ ரிலீஸ்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரத்தில் புதிய திருப்பம்

Tamil Mint

மெட்ரோ ரயில், மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து தமிழகத்தில் தொடங்கின

Tamil Mint

விமரிசையாக நடைபெற்ற அன்புமணி மகள் திருமணம்..!

suma lekha

“ உங்கள் நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்..” ஏ.ஆர் . ரஹ்மானுக்கு ஸ்டாலின் பதில்

Ramya Tamil

கனிமொழியை நெகிழ வைத்த சிறுமி.. என்ன செய்தார் தெரியுமா..?

Ramya Tamil

தமிழகத்தில் புயல் தொடர்பான தகவல்களை பெற உதவி எண்கள் அறிவிப்பு

Tamil Mint

தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

பெரியார் சிலை மீது காவிச் சாயம் வீச்சு: கோவையில் பரபரப்பு

Tamil Mint

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 2 எம்.பி. பதவிக்கான தேர்தல் குறித்து அறிவிப்பு..!

Lekha Shree

குஷ்பு மற்றும் கவுதமியை ஏமாற்றிய அதிமுக! அப்செட்டில் வெளியிட்ட ட்வீட் இதோ!

Lekha Shree

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறப்பு:

Tamil Mint

தனியார் மருத்துவமனைகளுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி

Tamil Mint