புதுச்சேரி முன்னாள் ஆளுனர் மறைவு


புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் சந்திராவதி (92) உடல்நலக்குறைவால் காலமானார். ஹரியானாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினராக இவர் 1977ம் ஆண்டு பதவியேற்றார்.

1964-66, 1972-74 ஆகிய ஆண்டுகளில் அமைச்சராக இருந்த சந்திராவதி, 1990 ம் வருடம் பிப்ரவரி மாதத்திலிருந்து டிசம்பர் வரையில் புதுச்சேரியின் கவர்னராக பதவி வகித்தார்.

Also Read  அயோத்தி ராமருக்கே விபூதியடித்த ஆசாமிகள் – ரூ. 22 கோடி ஸ்வாகா…!

மூத்த அரசியல் தலைவரான சந்திராவதி, முன்னாள் முதல்வர் பன்ஷிலாலை தோற்கடித்து சாதனை படைத்தார்.

நாடாளுமன்ற செயலாளர், எம்.எல்.ஏ, எம்.பி. மற்றும் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். ஹரியானாவின் மூத்த தலைவரான சந்திராவதி (92) நேற்று ரோஹ்தக் பிஜிஐயில் தனது இறுதி மூச்சை நிறுத்தினார்.

Also Read  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பிய ஐஸ்வர்யா ராய், நிம்மதி பெருமூச்சுவிடும் ரசிகர்கள்

நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த  அவர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்தார். எனவே இறுதிச் சடங்குகள் அனைத்தும் மருத்துவமனை சார்பாக முடிக்கப்பட்டன. குடும்ப உறுப்பினர்கள் இறுதி சடங்குகளிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். 

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சந்திராவதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Also Read  பெண்ணுக்கு அடுத்தடுத்து மூன்று டோஸ் கொரோனா தடுப்பூசி...! வெளிவந்த அதிர்ச்சி தகவல்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு, அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

Tamil Mint

நீண்ட நாள் கொரோனா பாதிப்பு : சிறுநீரக கோளாறு ஏற்படும்…! ஆய்வில் தகவல்…!

sathya suganthi

நாளை கேவாடியா – அகமதாபாத் இடையே கடல் விமான சேவையை துவக்கி வைக்கிறார் பிரதமர்

Tamil Mint

உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு 62வது இடம்

Tamil Mint

பா.ஜ.க வின் தடுப்பூசியை எங்களால் செலுத்திக்கொள்ள முடியாது: அகிலேஷ் யாதவ்

Tamil Mint

பெற்றோர் விவசாயத்திற்கு சென்றுவிட்டனர்! – தனியாக மருத்துவமனைக்கு சென்ற சிறுமி!

Shanmugapriya

கொரோனா மையத்தில் மது விருந்து… ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

Lekha Shree

ஜீன்ஸ் அணிந்த சிறுமியை அடித்தே கொன்ற உறவினர்.!

suma lekha

யாருக்கும் தலை வணங்க மாட்டேன்: ராகுல்காந்தி ஆவேசம்

Tamil Mint

வேளாண் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் பேரணி

Tamil Mint

ஜனவரி 31-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் – மத்திய சுகாதாரத்துறை

Tamil Mint

கொரோனா நோயாளிகளுக்கு மாட்டு தொழுவதில் சிகிச்சை…! மருந்ததாக தரப்படும் கோமியம்…!

sathya suganthi