சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல்


மாவட்ட நீதிபதிகளாக இருந்த 10 பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில்,தற்போது ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். 

உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட உள்ளவர்கள்:

1. கண்ணம்மாள் சண்முகசுந்தரம்

2. சத்திகுமார்  சுகுமார குருப்

Also Read  நாங்கள் சங்கி அல்ல: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

3. முரளி சங்கர் குப்புராஜீ

4. மஞ்சுளா ராமராஜு நல்லையா

5. தமிழ்ச்செல்வி டி  வளையபாளையம்

6. சந்திரசேகரன்

7.நக்கீரன்

8.சிவஞானம் வீராசாமி

9.இளங்கோவன் கணேசன்

10.ஆனந்தி சுப்ரமணியன்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ள  10 மாவட்ட நீதிபதிகளில்,  முரளிசங்கர்-தமிழ் செல்வி ஆகியோர் கணவன் மனைவி ஆவார்கள்.

Also Read  பட்டியலின இளைஞரின் கண்களைக் கட்டி, கம்பால் அடித்து கொடூரமாகத் தாக்குதல் - 6 பேர் மீது வழக்குப் பதிவு!

தற்போது உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உள்ள நிலையில், இவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படும் பட்சத்தில் உயர்நீதிமன்ற  நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயரும். 

உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75 என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய புதிய தலைவராக சுப்ரியா சாகு நியமனம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிவசங்கர்பாபாவின் ஆபாச இமெயில் சாட்டிங்…! பலே ஆதாரம் சிக்கியதால் இமெயில் முடக்கம்…!

sathya suganthi

காதல் ஏமாற்றத்தால் வீடு புகுந்து பெட்ரோலை ஊற்றி இளம்பெண், தாயை கொன்று இளைஞர் தற்கொலை!

Tamil Mint

பிலவ ஆண்டில் 12 புயல்கள் உருவாகும்: பஞ்சாங்கத்தில் கணிப்பு

Devaraj

சேப்பாக்கம் தொகுதியில் தாத்தாவின் பெயரை காப்பாற்றுவாரா உதயநிதி ஸ்டாலின்?

Lekha Shree

“கொரோனா 2ம் அலை சுனாமி போல் வருகிறது…!” – எச்சரிக்கும் அதிகாரி..!

Lekha Shree

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – தனிப்படை அமைப்பு..!

Lekha Shree

எங்கே வந்து விவாதம் நடத்துவது? ராஜேந்திர பாலாஜி சவால்

Tamil Mint

தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்

Tamil Mint

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்… விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிஎஸ்கே வீரர்கள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பினை காணலாம்.

mani maran

‘உரிமைத்தொகை’ குறித்த காயத்ரி ரகுராமின் ட்வீட்… கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்..!

Lekha Shree

தமிழகத்தில் 3 மாவட்டங்களை அச்சுறுத்தும் “டெல்டா பிளஸ்” – மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு

sathya suganthi