பெருவெள்ளத்தில் இருந்து அதிமுக பாடம் கற்கவில்லை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்


‘நிவர்’ புயலானது கரையை கடந்துள்ள  நிலையில்,  பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்து, திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரணப் பொருட்கள்  வழங்கினார். 

அதை அடுத்து அவர் அளித்துள்ள பேட்டியில் “10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில், மழை நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில், அதே நிலை தான் தொடர்கிறது. அரசு எடுத்த நடவடிக்கையால் மழைநீர் தேங்கவில்லை என மலையளவு பொய்யை மனம் கூசாமல் கூறுகின்றனர்” எனக் குற்றம்சாட்டியுள்ளார். 

Also Read  ஊழல் குறித்து விவாதிக்க போட்டி போடும் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி! நிபந்தனைகள் விதிக்கும் ஸ்டாலின்... முழு விவரம் இதோ!

தொடர்ந்து பேசிய அவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5,000 ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும் வீடுகள் சேதமடைந்த மக்களுக்கு குடியிருப்புகள் அமைத்து தர வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

பயிர்காப்பீட்டு திட்டங்கள் மூலம் பயிர் சேதமடைந்தவர்களுக்கு உதவிடவும் அவர் அரசை கேட்டுக்கொண்டார். 

Also Read  அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்: முதல்வர் பழனிசாமி

உதயநிதி மற்றும் தயாநிதியும் சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரண பொருட்கள் வழங்கினர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மதுரை: மேம்பாலம் இடிந்து விழுந்த விவகாரம்… சிறப்பு குழு ஆய்வு செய்ய அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு..!

Lekha Shree

மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது: தமிழக அரசு திட்டவட்டம்

Tamil Mint

தமிழகம்: கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிக நிறுத்தம்!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போடப் போகிறீர்களா? உங்களுக்கான அறிவுரைகள் இதோ…!

sathya suganthi

“கொரோனா நோயாளிகளும் வாக்களிக்க ஏற்பாடு!” – தலைமை தேர்தல் ஆணையர்

Lekha Shree

தலைமைச் செயலகத்தில் உள்ள அறைகளை காலி செய்யும் அமைச்சர்கள்…!

Lekha Shree

கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு : இல்லத்தரசிகள் ஷாக்

suma lekha

மாஸ் காட்டிய அஜித் – விஜய்! கருப்பு – சிவப்பு குறியீடு என்ன?

Devaraj

தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறப்பு

Tamil Mint

அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஏன்? – தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

Tamil Mint

கொரோனாவால் உயிரிழந்த இந்து மதத்தை சேர்ந்தவருக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமிய பெண்!

Shanmugapriya

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு! – ஒரேநாளில் 404 பேர் பலி!

Lekha Shree