பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவு எடுக்கலாம்: சி.பி.ஐ


மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய பலர் தங்களின் ஆதரவைக் கூறிவருகின்றனர். 

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி உள்ளிட்ட சில சினிமா பிரபலங்களும் காணொளி மூலம் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

Also Read  கொரோனா ஊரடங்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடிப்பு

இதனை அடுத்து சி.பி.ஐ தரப்பில் இன்று இந்த வழக்கின் குற்றவாளிகள் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளனர். 

மேலும் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ தரப்பில் “1991 இல் நடைபெற்ற பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் பின்னணியில் நடந்த பெரிய சதிக்கும் பேரறிவாளனுக்கு எந்த வித சம்மந்தமும் இல்லை என எங்களின் எம்டிஎம்எ தரப்பு விசாரணையில் தெரியவந்துள்ளது” எனவும் கூறினர். 

Also Read  திருடியதை திருப்பி கொடுத்த திருடன்… திருச்சியில் நடந்த ருசிகர சம்பவம்…!

பேரறிவாளன் இவ்வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். அவர் கைதான போது அவரின் வயது 19. 

அவரின் விடுதலை குறித்து பேரறிவாளனின் தாயார் தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Also Read  இரவு நேர ஊரடங்கு - பேருந்து போக்குவரத்தில் மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

5 மாதங்களுக்கு பிறகு நாகூர் தர்கா திறப்பு

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – வைரலாகும் மு.க.ஸ்டாலின் வீடியோ

sathya suganthi

தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

Lekha Shree

மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

sathya suganthi

சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை: ஆணை வழங்கப்பட்டது

Tamil Mint

தாயை பிரித்து 3 குழந்தைகளை அநாதையாக மாற்றிய கடன்தொல்லை

Devaraj

“நீட் தேர்வுக்கு பயிற்சி தர அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை” – அமைச்சர் செங்கோட்டையன்

Tamil Mint

மருத்துவ கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு

Tamil Mint

PSBB பள்ளி : மாணவர்களுக்கு மேலும் 8 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை…! பகீர் தகவல்கள்…!

sathya suganthi

நிவர் புயல் மீட்பு நடவடிக்கை: தமிழகத்தில் ராணுவம் வருகை

Tamil Mint

புயல் கரையை கடந்த பின்னரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – அமைச்சர் உதயகுமார்

Tamil Mint

கொரோனா பரவலை குறைக்க இது தான் தீர்வு – மு.க.ஸ்டாலின் வீடியோ

sathya suganthi