மதுரை அருகே தீயணைப்புப்பணியாளர் இருவர் பலி


மதுரையில் உள்ள ஒரு துணிக்கடையின் அருகே பழைய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததால் தீயணைப்பு போராளிகள் இரண்டு பேர் உயிர் இழந்தனர். மேலும் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர். 

நேற்று இரவு விளக்குத்தூணில் உள்ள தெற்கு வாசலில் உள்ள இந்த பழைய கட்டித்ததில் தீ பற்றியது. தீபாவளி பண்டிகையின் காரணமாக அத்தெரு கூட்டமாக இருந்தமையால் மதுரை பெரியார் நகர் தீயணைப்பு படையினர் தீயினை அணைக்க விரைந்தனர். 

Also Read  சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

தீயை அணைக்க முயன்றபோது தீ கட்டிடம் முழுவதுமாக பரவியது. அதன் விளைவாக கட்டிடம் விரிசல் விட துவங்கி சிறுது நேரத்தில் இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளில் சிக்கிய கிருஷ்ணமூர்த்தி (28) மற்றும் சிவராஜன் (32) ஆகிய இரண்டு தீயணைப்பு போராளிகளும் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே இறந்தனர். 

காயமடைந்த மற்ற இரு வீரர்கள் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயை  அணைக்கும் நடவடிக்கை முழுமை பெறவில்லை மேலும் தீ விபத்துக்கான காரணமும் இன்னும் அறியப்படவில்லை. இது குறித்த விசாரணை இன்னும் தொடர்கிறது.

Also Read  வறுமைக் கோடு இல்லாமல் செழுமைக் கோடு அமைப்பதே நோக்கம்: ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

பெண் எஸ்.பியின் பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம்..!

Lekha Shree

ஓல்டு ஈஸ் கோல்டு, பழைய முறைக்கு மாறிய பள்ளிக் கல்வித் துறை

Tamil Mint

மாஸ்க் முறையாக அணியாவிட்டால் ரூ.200 அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி!

Lekha Shree

முழு ஊரடங்கால் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடக்குமா? – சத்ய பிரதா சாகு விளக்கம்…!

Devaraj

புயல் எச்சரிக்கை: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Lekha Shree

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Devaraj

திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?

Tamil Mint

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மனைவி காலமானார்..!

suma lekha

செய்தியாளரை தாக்கினாரா கமல்ஹாசன்…! வலுக்கும் கண்டனம்…!

Devaraj

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் – சுதந்திர தினத்தன்று அறிவிப்பு?

Lekha Shree

ஊரடங்கு உத்தரவை மீறி இறுதி ஊர்வலத்துக்கு திரண்ட மக்கள்… யாருக்காக தெரியுமா?

Lekha Shree