மத்திய குழுவினர் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆய்வு


தமிழகத்துக்கு வந்துள்ள மத்தியக் குழுவினர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட பகுதிகளில்  ஆய்வு மேற்கொண்டனர். 

மத்திய உள்துறை இணைச் செயலர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் நேற்றுச் சென்னைக்கு வந்தனர். 

Also Read  முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன்பு ஒருவர் தீக்குளிப்பு… ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு..!

இந்தக் குழுவினர் 4 பேரைக் கொண்ட இரு பிரிவுகளாகப் பிரிந்து இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மத்தியக் குழுவின் ஒரு பிரிவினர் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அழகப்பா சாலை , ஜோதி வெங்கடாசலம் சாலை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். 

Also Read  தமிழகத்தில் 2,200-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

மீட்பு பணிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மத்தியக் குழுவினருக்கு மாநகராட்சி மண்டல அதிகாரிகள் பாதிப்புகளை எடுத்துக்காட்டினர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தயாரிப்பாளர்களின் நிபந்தனையை ஏற்க திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு

Tamil Mint

பண்டிகை கால சிறப்பு ரயில் பட்டியல்

Tamil Mint

’சமூகநீதியை வழங்கிவரும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜக கொண்டாடுகிறது” – அண்ணாமலை பாஜக..!

suma lekha

“ஏழையின்றி சிரிப்பில் தெரியும் இறைவன்” – இணையத்தில் வைரலான தள்ளாடும் மூதாட்டி…!

sathya suganthi

“கொரோனா பாசிடிவ்” முறைகேடு – தமிழக பட்டியலில் கொல்கத்தா நோயாளிகளை காட்டிய Medall லேப்

sathya suganthi

“அதிமுக-பாஜக, அமமுக தலைமையை ஏற்றால் கூட்டணி அமைக்க தயார்” – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

Lekha Shree

அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று காலை 9.45 மணிக்கு அறிவிப்பு

Tamil Mint

“மேகதாது அணை கட்டும் பணி விரைவில் தொடங்கும்” – கர்நாடக முதல்வர் எடியூரப்பா

Lekha Shree

‘நிவர்’ சேதங்களை கண்காணிக்க முதல்வர் இ.பி.எஸ் கடலூர் விரைந்தார்

Tamil Mint

“மிக விரைவில் அதிமுக சசிகலாவை நோக்கி வரும்” – சி.ஆர். சரஸ்வதி

Lekha Shree

மாணவர்களே தயாராகுங்கள்: பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்கும் பணிகள் தீவிரம்!

Tamil Mint

திருட முயன்று ஏடிஎம் இயந்திரத்திற்குள் சிக்கிய திருடன்… நாமக்கல்லில் நிகழ்ந்த வேடிக்கை சம்பவம்..!

Lekha Shree