மயிலாப்பூர்: 3 வது மாடி பால்கனி பெயர்ந்து விழுந்ததால், அச்சத்தில் மக்கள்!


சென்னை மயிலாப்பூரில் உள்ள  சாந்தோம் நெடுஞ்சாலையில் குயில் தோட்டம் குடிசைப் பகுதி மாற்று வாரியம் உள்ளது.  

இதில் உள்ள “ஜி “பிளாக்கின்  மூன்றாவது மாடி பால்கனி இன்று அதிகாலை பெயர்ந்து விழுந்தது .

கீழே விழுந்த இடத்தில்  மக்கள் தூங்குவது வழக்கம். நல்லவேளையாக இன்று அங்கே யாரும் உறங்கவில்லை. 

இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. சுமார் 2000 மக்கள் அப்பகுதியில் வசிக்கின்றனர்.  

Also Read  ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் திடீர் ஆலோசனை

இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி நிலவுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமலுக்கு வந்தது அபராதம்: துப்பினால், முக கவசம் அணியாவிட்டால் ஃபைன் கட்ட தயாராகுங்கள்

Tamil Mint

இன்று முதல் மின்சார ரயில்களில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி

Tamil Mint

தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

suma lekha

கோயில் வளாகத்தில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொலை செய்த ஜோதிடர்: திடுக்கிடும் தகவல்கள்

Tamil Mint

வேல் யாத்திரை நடைபெறுமா? தமிழகமெங்கும் பதட்டம், போலீஸ் குவிப்பு

Tamil Mint

இன்றைய கொரோனா அப்டேட்: தமிழகத்தில் இன்று 1,604 பேருக்கு கொரோனா பாதிப்பு!

suma lekha

சென்னை மெட்ரோவில் பணிபுரிய 13 திருநங்கையர் நியமனம்!

Tamil Mint

பட்டுப்புடவையில் நயன்தாரா, வேட்டி சட்டையில் காதலர் விக்னேஷ் சிவன்… ஃபாரீன் வரை எதிரொலித்த பாரம்பரியம்…!

Tamil Mint

இன்று முதல் கூடுதல் விலையில் நெல் கொள்முதல்

Tamil Mint

மதுரை சித்திரைத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை! – மாவட்ட ஆட்சியர்

Shanmugapriya

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 55% அதிகமாக சொத்து சேர்த்தது அம்பலம் !

suma lekha

கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் விஷ மீன்கள்….. காரணம் இது தானா????

VIGNESH PERUMAL