மருத்துவ கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு


மருத்துவ படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நவம்பர் 3 ஆம் தேதி நிறைவடைந்தது. 38 ஆயிரத்திற்கும் மேலான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். 

இதைத்தொடர்ந்து மருத்துவ கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கும் முதன் முறையாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Also Read  2021 தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு!

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவத்தில் முதன் முறையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது . அரசு ஓதுக்கீட்டு இடங்களில் மொத்தம் 3650 பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வரும் 18-ம் தேதி முதல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்குகிறது.

Also Read  தமிழகத்தில் 3ம் அலை தொடங்கியது? 2,000ஐ நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு!

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பாதுகாப்பான இடைவெளியுடன் கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

7.5% இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல்:

1. ஜீவித் குமார் 664, சில்வார்பட்டி, தேனி

2. அன்பரசன், 644, கள்ளக்குறிச்சி

Also Read  இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை மையம் தகவல்

3. திவ்யதர்ஷினி, 620, சென்னை

4. குணசேகரன், 562, வேலூர்

5. பூபதி, 559, ஈரோடு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ரயில்களை வழக்கம் போல் இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

Lekha Shree

பஞ்சாப் மாநில பொறுப்பு ஆளுநராகும் பன்வாரிலால் புரோகித்..!

suma lekha

கிராம சபை கூட்டம் ரத்து: ஸ்டாலின், கமல் கண்டனம்

Tamil Mint

தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு…!

Lekha Shree

“நெல்லையில் ‘பொருநை’ அருங்காட்சியகம் அமைக்கப்படும்” – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Lekha Shree

பாஜகவில் இணையும் மு.க. அழகிரி? – சி.பி.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேச்சு..!

Lekha Shree

மின் கட்டணம்: திமுகவினர் கருப்பு கொடி போராட்டம்

Tamil Mint

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் – ஓ.பன்னீர்செல்வம்

Devaraj

டாஸ்மாக் இன்று முதல் திறப்பு – கமல்ஹாசன் சொன்ன பஞ்ச் டயலாக்

sathya suganthi

கடலோர மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் – வானிலை மையம்

Devaraj

சென்னையை சீரமைக்க வருகிறது முதலமைச்சர் ஸ்டாலினின் ‘ப்ராஜெக்ட் ப்ளூ’ திட்டம்…!

Lekha Shree

ஏழைகளை உருவாக்கும் மத்திய அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

Tamil Mint