மருத்துவ படிப்புகளுக்கு நேரடி கலந்தாய்வு வேண்டாம்: ஸ்டாலின்


மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நேரடிக் கலந்தாய்வு நடத்துவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்.

கொரோனா இரண்டாவது அலைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவது ஆழ்ந்த கவலை அளிக்கிறது என்றும் தன்  அதிருப்தியை தெரிவித்திருந்தார் ஸ்டாலின்.

Also Read  பயோமெட்ரிக்கால் தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய சிக்கல்!

7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு உள்ளிட்ட மொத்த மருத்துவ மாணவர் சேர்க்கையையும் ‘ஆன்லைன் கவுன்சிலிங்’ மூலமாக மட்டுமே நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி இருந்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழக்கு:

Tamil Mint

சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை: ஆணை வழங்கப்பட்டது

Tamil Mint

சேப்பாக்கம் தொகுதியில் தாத்தாவின் பெயரை காப்பாற்றுவாரா உதயநிதி ஸ்டாலின்?

Lekha Shree

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

sathya suganthi

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 09.10.20

Tamil Mint

தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையது?… டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக்கணிப்பு…!

Devaraj

சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சரவணா ஸ்டோர்ஸ் ?

Tamil Mint

படப்பிடிப்பின் போது வலது கையில் காயம்: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அருண் விஜய்.!

mani maran

ரகுராம் ராஜன் முதல் எஸ்தர் டஃப்லோ வரை! மு.க .ஸ்டாலின் பொருளாதார ஆலோசனைக் குழு!

sathya suganthi

பிறந்தநாள்: செல்பி வெளியிட்ட விஜயகாந்த், வாழ்த்து தெரிவித்த முதல்வர்

Tamil Mint

‘குக்கு வித் கோமாளி’ பிரபலத்தால் திறப்பு விழா அன்றே சீல் வைக்கப்பட்ட கடை…!

Lekha Shree

மதுரையில் ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – மு.க. அழகிரியை சந்திக்க வாய்ப்பு!

Lekha Shree