மாமல்லபுரம் சுற்றுலா பயணிகளுக்கு இன்று திறப்பு!!


கொரோனாவால் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த மாமல்லபுரம் சுற்றுலா தலங்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடற்கரை கோயில், வெண்ணெய் உருண்டை பாறை,  ஐந்து ரதத்தை பார்வையிட நாளை முதல் அனுமதிக்கப்படும்.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 2,000 பேருக்கு அனுமதி வழங்கப்படும்.

நுழைவு கட்டணத்தை பணமாக செலுத்த முடியாது. ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும். 

Also Read  சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

 10 வயதுக்கு குறைந்தவர்கள் மற்றும் 6 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரிவல்டோ யானைக்கு சிகிச்சை; வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Tamil Mint

ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று

Tamil Mint

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

sathya suganthi

8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – உச்சநீதிமன்றம்.

Tamil Mint

கருத்து கணிப்புகள் தவிடு பொடியாகும் – அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!

Lekha Shree

அதிமுக–தேமுதிக இடையே தொகுதி பங்கீடு… இன்று கையெழுத்தாகும் ஒப்பந்தம்?

Lekha Shree

பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள நீண்ட கால விடுமுறை – மனதை ரணமாக்கும் ஏழைத் தாயின் குமுறல்

Devaraj

சட்டப்பேரவை கூட்டம் நாளை ஒத்திவைப்பு:

Tamil Mint

கண்கலங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்…! உணர்ச்சி பெருக்கில் கோபாலபுர இல்லம்…!

sathya suganthi

அதிவேகமாக கொரோனா தொற்று குறைகிறது – மா.சுப்பிரமணியன்

sathya suganthi