மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு உடனடியாக வேலை வழங்கி உதவிய முதல்வர்


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுந்தர் நகர் பகுதியை சேர்ந்த மாரீஸ்வரி என்ற பெண்ணிற்கு இரண்டு கால்களும் இல்லாத நிலையில், மாற்றுத்திறனாளியான தனக்கு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் தூத்துக்குடியில் உள்ள தென்பாகம் காவல் நிலையம் அருகே வைத்து மனு ஒன்றை கொடுத்தார்.

Also Read  PIPETTE பயன்படுத்த வேண்டாம்...! 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான கொரோனா தடுப்பு நெறிமுறைகள்...!

அதை வாங்கிய முதல்வர் அந்த பெண்ணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருமாறு கூறினார்.

இதனை அடுத்து அங்கு சென்ற அந்த பெண்ணிற்கு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக பணி ஆணை தயார் செய்து வழங்க வேண்டும் என்று அங்கு உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து அந்த மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Also Read  'ஹாட்ரிக்' சாதனை! - இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு…!

அதன்படி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் அவர்களின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் புற ஆதார முறைப்படி வார்டு மேலாளர் பணி வழங்கப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி!!

Tamil Mint

விரும்ப மனு அளித்தும் ஒதுக்கப்பட்ட ஓபிஎஸ் மகன்…! தந்தைக்காக எடுத்த அதிரடி முடிவு…!

Devaraj

2021-ல் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி!

Tamil Mint

உறுதியாக வெற்றி பெறுவேன் – காங்கிரஸின் ஒரே பெண் வேட்பாளர் சூளுரை…!

Devaraj

பட்டியலின சமூகத்தினரை இழிவாக பேசிய நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு!

suma lekha

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் – மத்திய அரசு

Tamil Mint

மூன்று தடவை கருக்கலைப்பு – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடி பட நடிகை பரபரப்பு புகார்

sathya suganthi

“கொரோனா 2ம் அலை சுனாமி போல் வருகிறது…!” – எச்சரிக்கும் அதிகாரி..!

Lekha Shree

கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

Tamil Mint

பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவு…!

Lekha Shree

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு- தெற்கு ரயில்வே

Tamil Mint

தமிழகத்தில் புயல் தொடர்பான தகவல்களை பெற உதவி எண்கள் அறிவிப்பு

Tamil Mint