மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை


மன்னார் வளைகுடா வரையிலான வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.

தென்மேற்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மீனவர்களுக்கு மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் ஜனவரி 2-ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

கடலூர் மாவட்டத்தில் கனமழை மற்றும் காற்று இருக்கக்கூடும் என்பதால் 47 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். படகுகளில் இருந்த வலைகளை கரைக்கு கொண்டு சேர்த்து வருகின்றனர்.

மீனவர்கள் கடற்கரைப் பகுதியில் இருந்து வெளியேறி புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டும் என்றும், படகுகள் மற்றும் வலைகளை பத்திரமாக கரைக்கு கொண்டு வருமாறும் மீன்வளத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

Also Read  தமிழகம்: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக பொருளாளர் பதவிக்கு நாங்கள் போட்டியிடப் போவதில்லை, ராசா, கனிமொழி அறிவிப்பு

Tamil Mint

வாக்காளர் அட்டை இல்லையா? இந்த ஆணவங்களை வைத்தும் ஓட்டு போடலாம்…!

Devaraj

மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார்:

Tamil Mint

வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறப்பு – 50 நாட்களுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி

sathya suganthi

2000ஐ நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு!

suma lekha

மோசடி மன்னனிடம் பைனான்ஸ் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொண்ட பிரபல தயாரிப்பாளர்கள்… அதிர்ச்சியில் தமிழ் திரையுலம்!

Tamil Mint

அமைச்சர் துரைக்கண்ணு நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து

Tamil Mint

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படுமா?

Tamil Mint

அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று காலை 9.45 மணிக்கு அறிவிப்பு

Tamil Mint

தேர்தலில் வெற்றி பெற நம் சாதனைகளில் கவனம் செலுத்துங்கள்: இ.பி.எஸ்

Tamil Mint

கொரோனா இரண்டாம் அலை! – தமிழகத்தில் மீண்டும் அதிகரித்துள்ள தினசரி பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

பாரதிராஜாவுக்கு மீரா மிதுன் பதிலடி

Tamil Mint