மெரினா கடற்கரையை திறப்பது குறித்து அரசு புது முடிவு, நீதிமன்றம் எச்சரிக்கை


சென்னையின் அடையாளமான மெரீனா கடற்கரை மக்கள் நடமாட்டத்தைக் கண்டு பல மாதங்கள் ஆகின்றது. கொரோனா  தொற்று காலத்தில் மூடப்பட்ட இக்கடற்கரை இன்று வரை திறக்கவில்லை.

சென்னை மெரீனா கடற்கரையை பொதுமக்களுக்கு திறந்து விடுவது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

Also Read  உள்குத்து நிர்வாகிகள்… டோஸ் விட்ட ராமதாஸ்…

அப்போது, மெரீனா கடற்கரையை திறப்பது குறித்து வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், மெரீனா கடற்கரையை திறப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்துக்குள் முடிவு எடுக்கவில்லை என்றால், உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து உயர் நீதிமன்றமே திறக்கும் என்று தெரிவித்தார்கள்.

Also Read  மருத்துவமனையில் புகுந்து நோயாளிகளை அதிமுக வேட்பாளர் தாக்கியதாக புகார்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மதுக்கடைக்குள் புகுந்து ஒயினை ஒய்யாரமாய் ருசித்த எலிகள்?

Lekha Shree

5 உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Tamil Mint

ஜூன் 7 வரை முழு ஊரடங்கு….! புதிய கட்டுப்பாடுகளின் முழு விவரம்…!

sathya suganthi

சொத்து வரி செலுத்தினார் ரஜினி

Tamil Mint

ராஜராஜ சோழன் 1035ஆவது சதய விழா- தமிழில் வழிபாடு:

Tamil Mint

திமுக சார்பில் பிரச்சார பயணம் தொடக்கம்

Tamil Mint

உள்குத்து நிர்வாகிகள்… டோஸ் விட்ட ராமதாஸ்…

Devaraj

மீன்பிடித் தடைக்காலம் – மீனவர்களுக்கு தலா ரூ.5000 : முதலமைச்சர் அறிவிப்பு

sathya suganthi

ராமநாதபுரத்தில் நெசவாளர்கள் மற்றும் சிறுவணிகர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி கலந்துரையாடல்

Tamil Mint

தமிழுக்கு கட்டவுட்டு மற்ற மொழிகளுக்கு கெட் அவுட்டு: ஐகோர்ட்டின் சூப்பர் முடிவு

Tamil Mint

அமமுகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தேமுதிக தனித்து போட்டி?

Lekha Shree

தமிழகம்: கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் நாட்கள் குறித்து அறிவிப்பு..!

Lekha Shree