மெரினா கடற்கரையை விரைவில் திறக்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


மெரினா கடற்கரை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நவம்பர் இறுதி வரையில் மெரினா கடற்கரை திறக்கப்படாது என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதை தொடர்ந்து, தமிழகத்தில் தியேட்டர்களே திறக்கப்பட்டு விட்ட நிலையில் கடற்கரையை திறக்க தாமதம் காட்டுவது ஏன் என்றும் அதில் என்ன சிரமம் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also Read  தமிழகத்தில் இதுவரை 2,700 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு - வல்லூர் குழு

மேலும், இது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடாவிடில் நீதிமன்றமே மக்களுக்கு அனுமதி வழங்கும் என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே ஒரு டெக்ஸ்ட் மெஸேஜ்… கிளிக் செய்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Lekha Shree

பெண் ஆளுமைகளின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைமை பணிகள்

Tamil Mint

நாளை செய்தியாளர் சந்திப்பு: ஓபிஎஸ் சூசகம்

Tamil Mint

விஜயகாந்துக்கு வழக்கமான பரிசோதனை – தேமுதிக விளக்கம்

sathya suganthi

பயோமெட்ரிக்கால் தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய சிக்கல்!

suma lekha

அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

அண்ணா பிறந்த நாள்: முதல்வர் மரியாதை

Tamil Mint

மதுபாட்டிலில் கிடந்த பாம்பு; குடித்த மதுப்பிரியர் மயக்கம்

Devaraj

18 ஆண்டுகால ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு…! பெண்ணின் சகோதரருக்கு தூக்கு..!

Lekha Shree

அனிதாவை வைத்து நீட் வீடியோ – தான் பதிவிடவில்லை என ஜகா வாங்கிய மாஃபா பாண்டிய ராஜன்…!

Devaraj

8 மாவட்டங்கள்….! எல்லா தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வாஷ்அவுட்…!

sathya suganthi

கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்கு சாத்தியங்கள்-உலக சுகாதார நிறுவனம்

Tamil Mint