பிரதமர் மோடியின் வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி


பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேசத்தின், வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டார். இவருக்கு எதிராக, எல்லை பாதுகாப்பு படையில் இருந்து, பணி நீக்கம் செய்யப்பட்ட வீரர், தேஜ் பகதுார் என்பவர், சமாஜ்வாதி கட்சி சார்பில், வேட்புமனு தாக்கல் செய்தார். 

Also Read  விழாக்காலம் பூண்ட அயோத்தி: ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜை

எல்லை பாதுகாப்பு படையில் இருந்து, இவர் எதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பது தொடர்பான ஆவணத்தை, வேட்பு மனுவுடன் இவர் தாக்கல் செய்யாததாக கூறி, இவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இதை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் பகதூர். அம்மனு நிராகரிக்கப்பட்டது.

Also Read  புதிய PF விதி - இதை செய்யாவிட்டால் இந்த மாதத்தில் இருந்து பணம் வராது..!

இதனைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இன்று அவ்வழக்கி விசாரணை செய்த நீதிபதிகள், அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியே எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் 21.5% பேருக்கு கொரோனா பாதிப்பு! ஆதாரத்துடன் தெரிவித்த செரோ சர்வே!

Tamil Mint

பயன்பாட்டில் இல்லாத கொக்கோ கோலா ஆலையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிய கேரளா!

Shanmugapriya

“ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடு!!” – இஸ்லாமியரை மிரட்டிய இருவர் கைது..!

Lekha Shree

மருத்துவமனை தரையை சுத்தம் செய்த அமைச்சர்…!

sathya suganthi

கொரோனா நோயில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 93.05%-ஐ நெருங்கியது

Tamil Mint

பணக்கஷ்டம்; சிறுநீரகத்தை விற்க முடிவு செய்த போக்குவரத்து ஊழியர்!

Tamil Mint

வீதியில் உலா வந்த முதலை… கிராம மக்கள் அதிர்ச்சி… வைரல் வீடியோ இதோ!

Lekha Shree

கொரோனா 2ம் அலை – முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Lekha Shree

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! முழு விவரம் இதோ…!

Tamil Mint

“ஆண் குழந்தை தான் வேண்டும்” – மனைவிக்கு 8 முறை கருக்கலைப்பு செய்த கொடூரன்..!

mani maran

நிபா வைரசால் சிறுவன் பலி! கொரோனாவை அடுத்து புதிய அச்சுறுத்தல்!

Lekha Shree

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தான் கொரோனா தடுப்பு மருந்து

Tamil Mint