ரஜினியின் உடல்நிலை குறித்து வந்த செய்திகள் யாவும் வதந்திகள்: ரஜினியின் பிஆர்ஒ ரியாஸ்


‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது பண்ணை வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 

இச்செய்தியை கேட்டு அவரது ரசிகர்கள் பெரிதும் வருத்தமடைந்தனர். பின்பு இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது.

Also Read  லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி படத்தில் இணையும் பாலிவுட் கவர்ச்சி நடிகை..!

ஆனால் இன்று ரஜினிகாந்த்தின் பிஆர்ஒ ரியாஸ் ” ரஜினிகாந்த் நலமாக உள்ளார். அவரது காய்ச்சல் பற்றிய செய்திகள் வெறும் வதந்திகள்” என்று கூறி அவர் நலமோடு இருப்பதை உறுதிப்படுத்தினார். 

மேலும் அவர் போயஸ் கார்டன் இல்லத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Also Read  'வேதாளம்' தெலுங்கு ரீமேக் : சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கும் சாய் பல்லவி?

இதனைத்தொடர்ந்து ரியாஸ் “சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்தின் பெயரில் ஒரு கடிதம் வெளியிடப்பட்டது. அதில் அவரது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவரை பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தடுக்கிறது என்று கூறப்பட்டு இருந்தது. ஆர்.எம்.எம் தலைவர்களுடன் சந்திப்பு நடத்திய பின்னரே ரஜினிகாந்த் அவர்கள் அவரது அரசியல் நுழைவு பற்றி தெரிவிப்பார்”  எனக் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை: 74 குழந்தைகளுக்கு கொரோனா…!

Lekha Shree

“மாற்றம் அல்ல ஏமாற்றம்!!” – தமிழக பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் கருத்து!

Lekha Shree

சுய இன்பம், திருமணம் எக்சட்ரா… மனம் திறக்கும் ஓவியா

Tamil Mint

விஜய்க்கு நடனமாடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

சென்னையில் அதிர வைக்கும் அளவுக்கு எகிறிய பாதிப்பு எண்ணிக்கை! முழு விவரம் இதோ!

Lekha Shree

இவர் தான் ரியல் மாஸ்டர்…… வேஷ்டி சட்டையில் வாத்தி கம்மிங்……..

Devaraj

விவேக் மறைவுக்கு கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!

Lekha Shree

சென்னை: லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் சிக்கிய கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள்

Tamil Mint

சாய் பல்லவியின் நடனத்திற்கு குவியும் லைக்குகள்…! வைரலாகும் ‘சரங்க தரியா’ பாடல்!

Lekha Shree

பேஸ்புக்கில் வைரலான தபால் ஓட்டு – தென்காசியைச் சேர்ந்த ஆசிரியை கைது!

Lekha Shree

‘குக் வித் கோமாளி’ அஸ்வினின் முதல் பட டைட்டில் இதுதான்…!

Lekha Shree

நடிகர் விவேக் கடிதத்திற்கு பிரதமர் இந்திராகாந்தி பதில்…! மிரட்சியான அனுபவத்தை பகிர்ந்த விவேக்…!

Devaraj