ரஜினி எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.


கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுக தொடங்கிய பின்னர் 10 பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ளோம். இதில், நாங்கள் 7 முறை வெற்றி பெற்றுள்ளோம்.

எங்களுக்குப் போட்டி திமுக தான். இதற்கிடையே ஏராளமான கட்சிகள் தோன்றின. எத்தனை கட்சிகள் வந்தாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை. அதிமுக அரசின் மீது அதிருப்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் திருப்தியாக உள்ளனர். 2021-ம் ஆண்டிலும் எங்களுக்குத் தொடர் வெற்றியைத் தர தயாராக உள்ளனர்.

Also Read  கொரோனா நிவாரண நிதி: நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நன்கொடை…!

ரஜினி கட்சி தொடங்குவதைப் பற்றி அதிமுகவினர் யாரும் விமர்சிக்கவில்லை. அதனால், இன்றைய அவரது முடிவு எங்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர் எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறை! – அரசாணை வெளியீடு!

Shanmugapriya

திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள்: அறிவாலயத்தில் அவசர ஆலோசனை

Tamil Mint

காதல் ஏமாற்றத்தால் வீடு புகுந்து பெட்ரோலை ஊற்றி இளம்பெண், தாயை கொன்று இளைஞர் தற்கொலை!

Tamil Mint

“ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம்” – வெளியானது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

Shanmugapriya

பள்ளி மற்றும் திரையரங்குகள் திறக்கப்படுமா ? மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை

Tamil Mint

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என அறிவித்தார் ஓபிஎஸ்!

Tamil Mint

வீடு வாடகைக்கு பிடித்து தருவதாக கூறி சென்னையில் 100 பேரிடம் ரூ.2 கோடி மோசடி

Tamil Mint

கருப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சீல் வைத்த காவல்துறை

Tamil Mint

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021: அமமுக மற்றும் தேமுதிக கூட்டணி!

Shanmugapriya

தேதி குறித்து கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் செய்தால் கடும் நடவடிக்கை – மா.சுப்பிரமணியன்

sathya suganthi

தமிழகம்: +2 தேர்வு நடத்த வலுக்கும் ஆதரவுகள்..!

Lekha Shree

சென்னையில் இன்று மழை பெய்யக்கூடும்

Tamil Mint