ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அமித்ஷா.


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  வரும் நவம்பர் 21 ஆம் தேதி சென்னைக்கு வரவிருக்கிறார். 

அன்று ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அமித்ஷா. 

அன்று மாலை 4:30 மணியளவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கலைவாணர் அரங்கில் நடக்கவிருக்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். 

மேலும் அந்நிகழ்ச்சியில் அவர் திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய் கண்டிகையில் ருபாய் 400 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்க திட்டத்தை மக்களுக்கு வழங்கவுள்ளார். 

Also Read  சின்னப்பம்பட்டியின் சின்னத்தம்பிக்கு மாஸ் ஆன வரவேற்பு!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம், உயர் மட்ட சாலை திட்டம், காவேரியில் அமையவுள்ள காதவனைத் திட்டம், சென்னை வர்த்தக மைய்யத்தை விரிவாக்கும் திட்டம், காமராஜர் துறைமுகத்தில் புதிய இறங்கும் தளம் அமைக்கும் திட்டம், வல்லூரில் புதிய பெட்ரோலிய முனையம் அமைக்கும் திட்டம், மற்றும் மணலியில் லூப் பிளான்ட் அமைக்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அமைச்சர் அமித் ஷா.

 அவ்விழாவில் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். 

Also Read  ஆபத்தான நிலையில் இருக்கிறாரா கே பி அன்பழகன் ?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்…!

Lekha Shree

கொரோனா பாசிட்டீவா? டென்ஷன் ஆகாம 104-க்கு கால் பண்ணுங்க!

Lekha Shree

முல்லைப்பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாக உள்ளது

Tamil Mint

சேகர் பாபு மகளின் காதலன் வெளியிட்ட வீடியோ! காதலுக்கு எதிர்ப்பு? காதலன் மேல் பல வழக்குகள்?

Lekha Shree

பாடகர் எஸ்.பி.பி மரணம் ! நடிகர் சங்கம் இரங்கல் !!

Tamil Mint

பந்தல், மைக்செட்… களைகட்டும் டாஸ்மாக் கடைகள், குவியும் குடிமகன்கள்

Tamil Mint

கொரோனவால் இன்று தமிழ்நாட்டில் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை .

Tamil Mint

20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சட்டசபையில் வெள்ளை அறிக்கை தாக்கல்.!

suma lekha

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

sathya suganthi

பாலியல் புகார் – மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் கைது!

Lekha Shree

புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது ஏன்..? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

Ramya Tamil

மீண்டும் அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்! – ஒரேநாளில் 468 பேர் பலி!

Lekha Shree