லட்சுமி விலாஸ் வங்கியின் எஃப்.டி விகிதங்கள் மாறாது: டி.பி.எஸ் வங்கி இந்தியா


லட்சுமி விலாஸ் வங்கி (எல்விபி) சென்ற நவம்பர் 27 ஆம் தேதி தடை நீக்கப்பட்டு, டி.பி.எஸ் வங்கியுடன் இணைக்கப்பட்டது. 

மேலும் அனைத்து கிளைகள், டிஜிட்டல் சேனல்கள் மற்றும் ஏடிஎம்கள் வழக்கம் போல் இயங்கும் என்றும் வாடிக்கையாளர்கள் எப்பொழுதும் போல் அனைத்து வங்கி சேவைகளையும் அணுகலாம் என்றும் டி.பி.எஸ் வங்கியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read  தொழிற்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு - சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்..!

மேலும் சேமிப்பு வங்கி கணக்குகள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்கள், எல்விபி வழங்கியத்தைப் போலவே தற்பொழுதும் வழங்கப்படும் என டி.பி.எஸ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்விபி ஊழியர்கள் அனைவரும் இனி டி.பி.எஸ் ஊழியர்களாக செயல்படுவார்கள் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டிபிஎஸ் வங்கி இந்தியா, தங்களின் வங்கி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நல்ல மூலதனமாக இருக்கும்  என்று உறுதியளித்துள்ளது. 

Also Read  தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உதவி: பிரதமர் மோடி உறுதி

மேலும் டிபிஎஸ் குழுமம் ரூ .2,500 கோடியை டிபிஐஎல் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக அளிக்கவிருப்பதாக  டி.பி.எஸ் வங்கி இந்தியா தெரிவித்துள்ளது. 

“எல்விபியின் வாடிக்கையாளர்களுக்கு வலுவான வங்கி பங்காளராக இருப்பதற்கு எங்கள் புதிய ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என டிபிஎஸ் வங்கி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி, சுரோஜித் ஷோம் கூறியுள்ளார்.

Also Read  பாஜகவில் இணையும் கங்குலி? விரைவில் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மேதாது அணை விவகாரம்: ”பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” – கர்நாடகவின் புதிய முதல்வர்!

suma lekha

வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் : சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியீடு

Tamil Mint

தில்லி, குஜராத்தில் கொரோனா நிலவரம் எல்லை மீறி செல்கிறது: உச்ச நீதிமன்றம்

Tamil Mint

2024 மக்களவை தேர்தலே நமது இலக்கு: கூட்டணி கட்சிகள் ஆலோசனையில் சோனியா காந்தி சூளுரை.!

mani maran

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: பலத்த மழை எச்சரிக்கை

Tamil Mint

‘பெட்ரோல் விலை உயரக் கூடாது என்றால் மோடிக்கு வாக்களிக்காதீர்கள்’ – இணையத்தில் வைரலாகும் பில் உண்மையா? #FactCheck

Shanmugapriya

50 லட்சம் தமிழக மக்களின் ஆதார் விவரங்கள் லீக்…! வெளியான அதிர்ச்சியான தகவல்…!

sathya suganthi

’பட்ஜெட் ஒரு டிஜிட்டல் டிமிக்கி’ – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் !

suma lekha

“கொடூரத்தின் உச்சம்” – உணவு தேடி வந்த யானை மீது எரியும் டயரை வீசிய நபர்கள்! – அதிர்ச்சியளிக்கும் வீடியோ!

Tamil Mint

ரூ.60,000 விலை கொண்ட கொரோனா எதிர்ப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம்…!

Lekha Shree

அமராவதி அணையில் உபரி நீர் திறப்பு: கரையோர மக்கள் பதற்றம்

Tamil Mint

வீரியமெடுக்கும் டெல்டா பிளஸ் – இந்தியாவில் 56 பேர் பாதிப்பு!

Lekha Shree