’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உ.பி. ஆளுநர் ஒப்புதல்


லவ் ஜிகாத்தை தடுக்கும்வகையில் புதிய வரைவு சட்டமசோதா உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வரைவு சட்ட மசோதாவுக்கு உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

மேலும் இன்று, நேர்மையற்ற முறையில் மதம் மாறுவது, சட்டவிரோத மதமாற்றம், லவ் ஜிகாத் ஆகியவற்றைத் தடுக்க கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்துக்கு உத்தரப்பிரதேச ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Also Read  கர்நாடகாவில் பிரபலமடையும் மொபைல் சலூன் கடை!

லவ் ஜிகாத் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என இந்த அவசரச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 

இதன்படி, கட்டாயமாக மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் குறிப்பாக திருமணத்துக்காக மதம் மாறுதல், லவ் ஜிகாத் ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சட்டமசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Also Read  கொரோனாவை பரப்பும் கரன்சி (ரூபாய்) நோட்டுக்கள்-ஆர்.பி.ஐ அதிர்ச்சி தகவல்...

மேலும் அதுபோன்ற மதமாற்று திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்றும் மதம் மாறினாலும் மதம் மாறிய பெண் தன்னுடைய மதத்தை மாற்ற விரும்பினாலும் அது சட்டப்படி ஏற்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெகாசஸ் உளவு விவகாரம் – மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மறுப்பு..!

Lekha Shree

அளவுக்கு அதிகமாக குடித்ததால் மயக்கமடைந்த தாய்! – பசியால் மயக்கமடைந்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

Shanmugapriya

மாற்று திறனாளிகளுக்கான 40% பணியிடங்களை அறிவித்த மத்திய அரசு

Tamil Mint

மரிக்காத மனித நேயம்; கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் மசூதிகள்!

Shanmugapriya

ஜூலை 31ம் தேதிக்குள் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம்

Lekha Shree

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவமாட இதுதான் காரணம் – உலக சுகாதார அமைப்பு

sathya suganthi

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

sathya suganthi

“பார்க்கத்தான் புலி.. ஆனா…!” – புலி போல காட்சியளிக்கும் அரிய விலங்கின் புகைப்படம் வைரல்..!

Lekha Shree

கொரோனா புதிய உச்சம் – இந்தியர்கள் அமெரிக்கா செல்ல தடை!

Lekha Shree

அலுவலகம் கூட இல்லாத நிறுவனம்… இந்தியாவில் ரூ.36 லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம்..!

Lekha Shree

புகைபிடிப்பவர்களை கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவு! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Tamil Mint

கர்ப்பிணியருக்கு தடுப்பூசி முன்னுரிமை – மருத்துவர்கள் அறிவுறுத்தல்

sathya suganthi