வங்க கடலில் அடுத்ததாக புயல் உருவாகிறது. இந்த புயலுக்கு புரெவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.


வரும் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. 

 

 வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

 காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது என்றும், நவம்பர் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Also Read  தமிழகம்: கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்!

 வரும் நவம்பர் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடலில் உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தெற்கு வங்க கடலில் புயல் உருவானாலும் இந்த புயல் எந்த திசையை நோக்கி நகரும் என்பதை பொறுத்து தமிழகத்தில் தீவிர மழை பெய்யுமா அல்லது ஆந்திரா, ஒடிசாவில் அதிக மழை பெய்யுமா என்பது தெரியும்..

Also Read  'மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன்’ - நித்யானந்தா அதிரடி அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வசந்தகுமார் உடல் சொந்த ஊருக்கு புறப்பட்டது

Tamil Mint

கண்கலங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்…! உணர்ச்சி பெருக்கில் கோபாலபுர இல்லம்…!

sathya suganthi

பிப்ரவரி 24-ம் தேதி முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார் சசிகலா?

Lekha Shree

கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை…!

Devaraj

கோவையில் ஒரே மாதத்தில் 2,500 கொரோனா பலியா? வெளியான அதிர்ச்சி தகவல்…!

sathya suganthi

பலன் தரும் பனை, புயலை தாங்கும் பலம்

Tamil Mint

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இனி எந்த உற்சவமும் நடைபெறாது – கோவில் நிர்வாகம்

Tamil Mint

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு எப்படி நடக்கும்…! சுவாரஸ்யமான தகவல்கள்…!

sathya suganthi

ஆன்லைன் ரம்மிக்கு தடை, ஆளுநர் ஒப்புதல்

Tamil Mint

கொரோனா பரவல் தடுப்பு – கமல்ஹாசனின் 16 அட்வைஸ் இதோ…!

Devaraj

எதிர்கட்சி தலைவர் யார்…? ஒன்றுகூடி முடிவெடுக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்…!

sathya suganthi

எடப்பாடி பழனிசாமிக்கு கோரோனா சோதனையா ?

Tamil Mint