வந்தே பாரத் திட்டத்தின் கீழ், 32 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்: அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி


‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம், 32 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கால், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக கடந்த மே மாதம் ஆறாம் தேதி, மத்திய அரசால் ‘வந்தே பாரத்’ திட்டம் தொடங்கப்பட்டது.

Also Read  ட்விட்டருக்கு தொடரும் சிக்கல் - குழந்தைகள் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்ததாக புகார்..!

இந்த திட்டம்தான் உலகளவில் நடைபெற்ற மிகப்பெரும் மீட்பு நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஞாயிறு அன்று மட்டும் 44 விமானங்கள் மூலம் 6,951 பேர் தாயகம் திரும்பியதாக அவர் பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரளாவில் பரவும் நிபா வைரஸ் தொற்று : பீதியில் மக்கள்

suma lekha

பேத்தியை கவ்விய சிறுத்தை… சண்டைப்போட்டு விரட்டி அடித்த தாத்தா-பாட்டி..!

suma lekha

கொரோனாவில் இருந்து மீண்ட தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்!

Lekha Shree

“பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்

Lekha Shree

தனது கணவர் கைது குறித்து ஷில்பா ஷெட்டியின் பரபரப்பு வாக்குமூலம்..!

suma lekha

“நன்றி… சகோதரரே..” வாழ்த்து தெரிவித்த ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் ட்வீட்…

Ramya Tamil

அயோத்தியில் நாளை ராமர் கோவில் பூமி பூஜை: 175 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு

Tamil Mint

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரிஹானாவின் நாட்டுக்கு தடுப்பூசி நன்கொடை

Tamil Mint

உச்சத்தில் கொரோனா!- டெல்லியில் பள்ளிகள் காலவரையின்றி மூடல்!

Shanmugapriya

ககன்யான் திட்டத்தின் முதல் வெற்றி: 2022 இறுதிக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்ப இலக்கு.!

mani maran

கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி அளித்த விராட் கோலி-அனுஷ்கா தம்பதி…!

Lekha Shree

வீரியம் எடுக்கும் கொரோனா! – அபாயத்தை நோக்கி இந்தியா?

Lekha Shree