வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் தவசிக்கு புற்று நோய் பாதிப்பு: சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு


சினிமாவில் ஹீரோ ஹீரோயின் மற்றும் வில்லனை தாண்டி நமது  கவனத்தை ஈப்பவர்கள் சிலர் மட்டுமே. அனால் அவர்கள் தோன்றும் அந்த ஒன்று இரண்டு காட்சிகளுக்கே அவர்களுக்கு ரசிகர்கள் இருப்பார்கள். 

அப்படி பேசப்பட்டவர் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரியின் அப்பா வேடத்தில் நடித்த தவசி அவர்கள். 

அவர் இந்த படத்தில் மட்டும் அல்லது 1993 இல் வெளியான கிழக்கு சீமை படம் முதல் இன்னும் திரையரங்குக்கு வராத அண்ணாதே படம் வரை நிறைய படத்தில் சிறிய காட்சிகளில் நடித்துள்ளார். 

இது போன்ற கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதும் அரிது பணம் கிடைப்பதும் அரிது. ஆம் ஒரு சில நாட்களாக ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. 

Also Read  மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி - ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்கும் மோகன் லால்!

அதில் நடிகர் தவசியின் உடல் மிகவும் மெலிந்து பரிதாபமாக காட்சி அளித்தார். அதில் அவர், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சை மேற்கொள்ள பணமின்றி தவிப்பதாகவும் கூறி தன் சக நடிகர்களிடம் உதவி கோரியுள்ளார். 

மேலும் அவர் தான் இது போன்ற நோயால் பாதிக்கப்படுவேன் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார். 

Also Read  'கண்டா வர சொல்லுங்க' பாட்டியின் சோகம் நிறைந்த வாழ்க்கை… உதவி கேட்டு கண்ணீர் வடிக்கும் பரிதாபம்..!

இந்த காணொளி வேகமாக பரவியதன் பலனாக இன்று நிறைய முன்னணி நடிகர்கள் அவருக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளனர். 

நடிகர் விஜய் சேதுபதி ஒரு லட்ச ரூபாயும் நடிகர் சூரி இருபது ஆயிரம் ரூபாயும் நடிகர் சிவகார்த்திகேயன் இருபத்தி ஐயாயிரம் ரூபாயும் நடிகர் சௌந்தர்ராஜன் பத்தாயிரம் ரூபாயும் அனுப்பி வைத்துள்ளனர். 

Also Read  நடக்கவே முடியாமல் போன ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்..என்ன நடந்தது?

இதற்கிடையில் திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன் நடிகர் தவசியின் மருத்துவ செலவுகளை அவரது தொண்டு நிறுவனமான சூர்யா  ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளார். 

பல  வருட சினிமா வாழ்க்கையில் போராட்டங்கள் மட்டுமே பெரும் பகுதியாக உள்ளது இது போன்ற கலைஞர்களுக்கு.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அட்லீ-ஷாருக் கான் இணையும் படத்தின் படப்பிடிப்பு ‘இந்த’ மாதத்தில் தொடக்கம்?

Lekha Shree

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு…!

Lekha Shree

“இந்தியாவுக்காக பிரார்த்திப்போம்” – ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்!

Lekha Shree

இயக்குனராக களமிறங்கும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா…!

Lekha Shree

வெளியானது ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் டிரெய்லர்… ரசிகர்கள் கொண்டாட்டம்…!

Lekha Shree

நடிகர் விக்ரமின் 60வது திரைப்பட படப்பிடிப்பு நிறைவு: கேக் வெட்டி மகிழ்ந்த படக்குழுவினர்.!

mani maran

நடிகர் கார்த்தியை கண்டுகொள்ளாத விஜய்? வெளியான உண்மை தகவல்..!

Lekha Shree

டிவி ஆங்கராக உள்ள தமன்னா…! விஜயசேதுபதிக்கு டப் கொடுப்பாரா?

sathya suganthi

விருதுகளை குவிக்கும் ஆர்யாவின் ‘மகாமுனி’…!

Lekha Shree

நடிகர் ராணா இந்த பிரபல படத்தில் ஒப்பந்தம்….

Devaraj

நடிகர் சூர்யா கைவசம் 4 படங்கள்! – குஷியில் ரசிகர்கள்!

Lekha Shree

முடிவுக்கு வந்தது “டாக்டர்” பட சர்ச்சை …! திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு

sathya suganthi