வாட்ஸ்அப் பேமென்ட் வசதிக்கு இந்திய அரசு அனுமதி


யுபிஐ இயங்குதளத்தை இயக்கும், என்.பி.சி.ஐ, ‘வாட்ஸ்அப் பேமன்ட்’ சேவையை, 20 மில்லியன் பயனர்களுக்கு வழங்க அனுமதி அளித்துள்ளது.வாட்ஸ்அப் நிறுவனம், கடந்த 2018ம் ஆண்டு, சுமார் 1 மில்லியன் பயனர்களுடன் (பத்து லட்சம் பேர்) ‘வாட்ஸ்அப் பே’ சேவையை, சோதனை முறையில் துவக்கியது. இதற்கு, அரசு அனுமதி அளிக்காததால், வாட்ஸ்அப் தனது பயனர்கள் அனைவருக்கும் இச்சேவையை வழங்கவில்லை.’வாட்ஸ்அப் பே’ சேவை தற்சமயம் குறைந்த பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் பே சேவையை நாடு முழுதும் உள்ள 20 மில்லியன் பயனர்களுக்கு வழங்க, யுபிஐ இயங்குதளத்தை இயக்கும், என்.பி.சி.ஐ, நேற்று(நவ.,5) அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் கூகுளின் ‘ஜி பே’ மற்றும் ‘போன் பே’ நிறுவனங்களுக்கு போட்டியாக, ‘வாட்ஸ்அப் பே’யும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  அதானி குழுமத்துடன் இணையும் ஃபிளிப்கார்ட்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தெலுங்கானா விபத்து: சிசிடிவி காட்சியால் வெளியான உண்மை!

Lekha Shree

புளூ டிக்கிற்காக சண்டையிடும் பாஜக அரசு – ராகுல் காந்தி கலாய்…!

sathya suganthi

ரூ.60,000 விலை கொண்ட கொரோனா எதிர்ப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம்…!

Lekha Shree

வெளிநாடுகளிலிருந்து திரும்புவோருக்கான புதிய விதிகளை வெளியிட்ட மத்திய அரசு

Tamil Mint

மதம் மாற்ற முயன்றதாக புகார்…! ரயில் இருந்து நடுவழியில் இறக்கி விடப்பட்ட கன்னியாஸ்திரிகள்…! நடந்தது என்ன?

Devaraj

இப்படியும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வா…! கேரள மக்களின் பல்ஸ் பார்த்து களமிறக்கிய வைரல் வீடியோ…!

Devaraj

விழாக்காலம் பூண்ட அயோத்தி: ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜை

Tamil Mint

“குளு, குளு PPE Kit” – தாய் பாசத்தால் இளைஞர் உருவாக்கிய கருவி…!

sathya suganthi

அடி குழாயில் தண்ணீர் பிடிக்கும் குட்டியானை! – இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோ

Shanmugapriya

“காஷ்மீர் டு கன்னியாகுமரி” – சைக்கிளிலேயே பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த இளைஞரின் கதை!

Shanmugapriya

“50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்” – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

Tamil Mint

விண்ணை தொட போகிறதா வெங்காய விலை?

Tamil Mint