விஜயகாந்த்துக்காக பிரேமலதா சிறப்பு பிரார்த்தனை


கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் வந்தார். 

பின்னர் கட்சி நிர்வாகிகள் கொரோனா தொற்றுநோய் பாதிப்பால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைய தேவநாத சாமிக்கு வெள்ளி கிரீடம் சூட்டப்படும் என வேண்டிக்கொண்டனர்.

Also Read  ரயில்வே டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கவில்லை

அதன்படி மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து,மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம் மற்றும் நிர்வாகிகள் ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ளி கிரீடத்தை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திடம் வழங்கினர். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் கோவில் நிர்வாகத்திடம் வெள்ளி கிரீடத்தை வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து தேவநாத சுவாமி சன்னதி, செங்கமலத் தாயார் சன்னதி ஆகியவற்றுக்கு பிரேமலதா விஜயகாந்த் சென்று சாமி தரிசனம் செய்தார்.

Also Read  தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்கும் அண்ணாமலை - மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள நீண்ட கால விடுமுறை – மனதை ரணமாக்கும் ஏழைத் தாயின் குமுறல்

Devaraj

தற்கொலை செய்து கொண்ட அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்: பரபரப்பு தகவல்கள்

Tamil Mint

சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை

Tamil Mint

கண்முன்னே பெற்ற குழந்தைகளை பறிகொடுத்த தந்தை… சோகத்தில் விஷம் அருந்தி தற்கொலை..!

Lekha Shree

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்க அனுமதி: தெற்கு ரயில்வே

Tamil Mint

மக்களைப் பிளவுபடுத்தும் பேரணிகள் அனுமதிக்கப்படாது: அஇஅதிமுக

Tamil Mint

திரைப்பட விருதுகள் குறித்து தமிழக அரசின் அறிவிப்பு

Tamil Mint

கறுப்பர் கூட்டம் மீதான குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint

தமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

Tamil Mint

14 டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

“அமமுக கட்சியின் தலைவர் பதவி சசிகலாவிற்காக காலியாக உள்ளது” – டிடிவி தினகரன்

Lekha Shree

ஓபன் த டாஸ்மாக் மா: சென்னை குடிமகன்களை குஷிப்படுத்த தயாராகும் மதுக்கடைகள்

Tamil Mint