விருப்பப் படமாக மட்டும் தமிழ் இருக்கும் என்பதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படும் என திருத்தம் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.  

விருப்பப் படமாக மட்டும் தமிழ் இருக்கும் என்பதை ஏற்க முடியாது என நீதிபதிகள் கூறினர். 

மேலும் தமிழுக்காக மட்டும் கேட்கவில்லை, அனைத்து மாநில மொழிகளுக்காகவும் கேட்கிறோம் எனத் தெரிவித்தனர். 

விரிவான உத்தரவுக்காக வழக்கை நாளை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Also Read  கொரோனா பாதிப்பில் கோவை முதலிடம் வர இதுதான் காரணம்…!

“தமிழ் மொழியின் மீது பாஜக அரசு காட்டும் வன்மம், தமிழக மக்களுக்குப் புரியாதது அல்ல. இதனை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொண்டு நடத்தப்படும் இப்பள்ளிகளில், தாய்மொழிக் கல்விக்கு இடம் இல்லை என்று புறக்கணிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது” என இவ்வழக்கில் தன் கருத்தை தெரிவித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இண்டிகோ-வின் 15-வது ஆண்டுவிழா : டிக்கெட் விலை ரூ.915 மட்டுமே!

suma lekha

பயன்பாட்டில் இல்லாத கொக்கோ கோலா ஆலையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிய கேரளா!

Shanmugapriya

பிரதமர் மோடியின் அலுவலகத்தை ஓ.எல்.எக்ஸ்-யில் விற்பனை செய்ய முயற்சி

Tamil Mint

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னையில் தொலைக்காட்சி பத்திரிகையாளர் கைது

Tamil Mint

“இந்த சிறுமி தான் என்னுடைய குரு” – ஐஏஎஸ் அதிகாரியை அசரவைத்த சிறுமியின் வைரல் வீடியோ!

Lekha Shree

முதல்வருக்கு வந்த கொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

கடல் நீர்மட்டம் உயர்ந்தும் திறக்காததால் பாம்பன் ரயில் பாலத்தில் மோதிச் சென்ற படகுகள்!!

Tamil Mint

உற்சாகமாக ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலினுடன் கண்டுகளித்த ராகுல் காந்தி

Tamil Mint

சிவ சங்கர் பாபாவை தேடி டேராடூன் வரை வலை விரித்த தமிழக தனிப்படை…!

sathya suganthi

குறையாத கொரோனா பாதிப்பு – கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

Lekha Shree

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி இன்று கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tamil Mint

கோர தாண்டவமாடும் கொரோனா…! முதன்முறையாக 2 லட்சத்தை கடந்த ஒரு நாள் பாதிப்பு…! முழு விவரம்…!

Devaraj