வெளிநாடுகளிலிருந்து திரும்புவோருக்கான புதிய விதிகளை வெளியிட்ட மத்திய அரசு


வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கான புதிய வழிகாட்டல் நெறிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

 

வெளிநாட்டில் இருந்து வருவோர் ஏழு நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, ஏழு நாட்கள் வீட்டி தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் விதிமுறை உள்ளது.

Also Read  யார் இந்த அர்ஜுன மூர்த்தி ? இவர் திமுகவினர் உடன் தொடர்புகள் கொண்டுள்ளாரா ?

 

அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டல் நெறிகளில் 72 மணி நேரத்துக்குட்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றுடன் வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

 

நெகடிவ் சான்று இல்லாத பயணிகள் தனிமைப்படுத்துதலைத் தவிர்க்க விமான நிலையத்திலேயே கிடைக்கும் பரிசோதனை வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  2 ஆண்டுகளுக்கு இலவச அழைப்பு… மேலும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட ஜியோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கூகுள் சார்பாக இந்தியாவுக்கு ரூ.135 கோடி மதிப்பிலான உதவிகள்! – சுந்தர் பிச்சை

Lekha Shree

18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது…!

Devaraj

சுப்பிரமணியன் சுவாமியின் அதிர்ச்சியைக் கிளப்பும் புது குண்டு

Tamil Mint

‘இன்போசிஸ்’ நிறுவனத்துக்கு நிர்மலா சீதாராமன் போட்ட ஆர்டர்…!

sathya suganthi

இரவு முழுவதும் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடிய 8 சஸ்பெண்ட் எம்பிக்கள்.

Tamil Mint

‘ரிமோட் ஓட்டிங்’ – தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தந்த புது தகவல்…!

Devaraj

புளூ டிக்கிற்காக சண்டையிடும் பாஜக அரசு – ராகுல் காந்தி கலாய்…!

sathya suganthi

“மேகதாது அணை கட்டும் பணி விரைவில் தொடங்கும்” – கர்நாடக முதல்வர் எடியூரப்பா

Lekha Shree

“யார் உண்ணாவிரதம் இருந்தாலும் கவலை இல்லை” – கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை

Lekha Shree

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Tamil Mint

கிரெட்டா துன்பெர்க் மீது எப்ஐஆர் பதிவு செய்தது டெல்லி போலீஸ்

Tamil Mint

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.59 லட்சமாக பதிவு..!

Lekha Shree