வேல் யாத்திரை நடைபெறுமா? தமிழகமெங்கும் பதட்டம், போலீஸ் குவிப்பு


தமிழக பாஜக இன்று முதல் நடத்த திட்டமிட்டிருந்த வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி அதை நடத்த பாஜகவினர் தயாராகி வருகின்றனர்.

 

இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Also Read  கொடநாடு கொலை வழக்கு - ஓபிஎஸ்-இபிஎஸ் பேரவைக்கு வெளியே தர்ணா..!

 

பாஜக தமிழக தலைவர் முருகனின் கோயம்பேடு இல்லத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அங்கு பாஜக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

 

இன்று திருத்தணியில் துவங்கி அடுத்த மாதம் திருச்செந்தூரில் நிறைவடையும் வகையில் வேல் யாத்திரை திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு அரசு அனுமதி மறுத்தது.

Also Read  கொரோனா பாதிப்பில் கோவை முதலிடம் வர இதுதான் காரணம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மதுரையில் 4 முக்கிய கோயில்களில் தரிசனத்துக்கு தடை!

suma lekha

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கிடுக்குபிடி – புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

sathya suganthi

முதியவர்களின் இலவச பேருந்து பயணங்களுக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படும் – போக்குவரத்து கழகம்

Tamil Mint

வாக்குகள் குறைவாகவும், அதிகமாகவும் பதிவான டாப் 5 இடங்கள்…!

Devaraj

தி நகரில் அலைமோதும் மக்கள், பீதியில் அதிகாரிகள்

Tamil Mint

பிரதமர் மோடியின் சென்னை வருகையும் – பயண விவரங்களும்..!

Tamil Mint

குழந்தையை அடித்து உதைத்த சைக்கோ தாய்: 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.!

mani maran

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – இன்று ஆலோசனை!

Lekha Shree

மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பரவல்…! தமிழக அரசு போட்டுள்ள கட்டுப்பாடுகள்…!

Devaraj

பாஜக 60 சீட் கேட்டு தொடர் பிடிவாதம் எதிரொலி: அதிமுக இன்று அவசர ஆலோசனை

Tamil Mint

மதுரையில் எய்ம்ஸ் எப்போது? மத்திய அரசை கண்டித்த எம்.பி., சு.வெங்கடேசன்!

Tamil Mint

நாங்கள் மிட்டாய் கொடுக்கிறோம் என்றால் நீங்கள் என்ன அல்வா கொடுக்கிறீர்களா? – ஸ்டாலின் காட்டம்!

Lekha Shree