வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்ப பெற வேண்டும்: தமிழக எதிர்க்கட்சிகள்


புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். 

இதன் எதிரொலியாக இன்று தமிழகத்திலும் இச்சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் துவங்கப்பட்டுள்ளது. 

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி பிரதமருக்கு தமிழக எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விவசாயிகளின் ஜனநாயக போராட்டத்தை மதித்து பிரதமர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். 

திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ மற்றும் காங்கிரசின் கே.எஸ். அழகிரி ஆகியோர் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

Also Read  அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு…!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் கலந்தாலோசிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். 

தற்பொழுது டெல்லியில் உள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் விவசாயிகள் போராடி வருகின்றனர். 

Also Read  "ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என்றால் உடலுறவு கொள்ள வேண்டும்"- அதிர்ச்சி சம்பவம்

நேற்று, பிரதமரின் மான் கி பாத் நிகழ்ச்சியில் அவர், இச்சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் கூடுதல் உரிமைகளையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முல்லை பெரியாறு அணை வழக்கில் இருந்து விலகிக் கொள்கிறேன்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அறிவிப்பு.

Tamil Mint

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

“சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவை அதிமுக புறக்கணிக்கிறது” – ஜெயக்குமார்

Lekha Shree

மத்திய குழுவினர் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆய்வு

Tamil Mint

ஏடிஎம்மில் ஐந்து ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணமா?

Tamil Mint

2060-ல் ஆண்களுக்கு இனப்பெருக்க திறன் இருக்காது – ஆய்வில் தகவல்!

Lekha Shree

“11ம் வகுப்பு நுழைவுத்தேர்வு ரத்து” – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Lekha Shree

பத்ம விருதுகள்: மக்கள் சிபாரிசு செய்ய கடைசி நாள் செப்டம்பர் 15..!

suma lekha

சென்னை அருகே காவலர் படுகொலை

Tamil Mint

அதிமுக எம்எல்ஏ காதல் திருமணம்: பெண்ணின் தந்தையின் புகாரை நாளை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது

Tamil Mint

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மாபெரும் வெற்றி!

Lekha Shree

உவர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து அசத்திய விவசாயி!

Lekha Shree