ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் 4 விண்வெளி வீரர்களுடன் நள்ளிரவு 12.27 மணிக்கு விண்ணில் பாய்ந்தது


நாசாவைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்கலம் நேற்று நள்ளிரவு 12.27 க்கு அமெரிக்காவின் பிளோரிடாவிலுள்ள கென்னெடி விண்வெளி ஆய்வு மைய்யத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. 

இந்த விண்கலத்தில் மைக்கேல் ஹாப்கின்ஸ், விக்டர் குளோவர், ஷன்னான் வாக்கர் ஆகிய 3 அமெரிக்கர்கள் மற்றும் சோய்சி நொகுச்சி என்ற ஜப்பான் வீரரும் பயணம்மேற்கொண்டனர்.

Also Read  5 ஆண்டுகளில் சுந்தர் பிச்சை பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்நிகழ்வை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் மைக் பென்ஸ் மற்றும் கரேன் பென்ஸ் துவக்கி வைத்தனர். 

கடந்த 2003 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறியதால் தனியார் நிறுவனமான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் வீரர்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது நாசா.

ரெசிலியன்ஸ் எனப்படும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு சர்வதேச விண்வெளி மைய்யத்திற்கு செல்லும்.

Also Read  ஆன்லைனில் கசிந்த 50 கோடி பேஸ்புக் கணக்கு விவரங்கள் - ஹேக்கர்கள் அட்டூழியம்

இந்த 4 பேருடன் இரு ரஷ்யர்கள்  மற்றும் ஒரு அமெரிக்கர்  6 மாதம் வரை தங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். நாசாவால் அங்கீகரிக்கப்பட்ட முதல் விண்கலமாக க்ரு டிராகன் ரேஸிலின்ஸ் அமைந்துள்ளது கூடுதல் தகவல்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி போடாவிடில் சிறை – எங்கு இந்த உத்தரவு தெரியுமா?

sathya suganthi

இப்படி எல்லாமா நடக்கும்? – கூகுள் மேப்பில் வழி தவறி சென்று வேறொரு பெண்ணை மணக்க சென்ற மணமகன்!

Shanmugapriya

ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய பிரதிநிதி ஸ்னேகா துபே..!

Lekha Shree

ரூபாய் ஒரு லட்சம் கோடி செலவில் அமெரிக்கத் தேர்தல்

Tamil Mint

கொரானா பீதியால் இத்தாலி பார்களில் ஒயின் விண்டோ முறை அமல்!

Tamil Mint

பன்றி வளர்ப்பிற்கு மாறிய ஹூவாய் நிறுவனம்! இப்படி ஒரு நிலையா?

Bhuvaneshwari Velmurugan

சீனாவில் பிபிசிக்கு தடை – அமெரிக்கா, இங்கிலாந்து கண்டனம்!

Tamil Mint

சிறு,குறு நிறுவனங்களுக்கு கடன்.. ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய வசதி..!

suma lekha

சீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: கொரோனாவை போல பாதிப்பை ஏற்படுத்துமா?

Tamil Mint

12 வயது சிறுவனால் நேர்ந்த கோர விபத்து – நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி…!

Devaraj

நியூசிலாந்தை நிலைகுலைய செய்த நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள் !

HariHara Suthan

நிலத்தடி நீர் மாசு…! குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்…!

sathya suganthi