1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ரத்து பள்ளிக்கல்வித்துறை முடிவு


சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தலாம் எனக் கல்வியாளர்களுடன் கலந்து பேசி தமிழக முதல்வர் முடிவெடுப்பார் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை பொறுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Also Read  இன்ஸ்டாகிராம் நட்பு - கடத்தலில் முடிந்த பகீர் சம்பவம்! நடந்தது என்ன?

நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12-ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் முதல்வரின் அனுமதி பெற்று அட்டவணை வெளியிடப்படும். கரோனா ஊரடங்கு காரணமாக 10, 12-ம் வகுப்புகளுக்கு 100 சதவீத பாடங்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. குறிப்பிட்ட காலத்தில் பள்ளிகளை திறக்க முடியவில்லை. பள்ளிகள் திறக்கின்ற நாட்கள் குறைந்து வருவதால், அதற்கேற்ப பாடத்திட்டங்களை மாற்றியமைத்து அதிலுள்ள சாரம்சங்களை கொண்டு கேள்விகள் கேட்க வேண்டிய நிலையில் முதல்வர் உத்தரவு வழங்கி உள்ளார்.

பென் டிரைவ் மூலமாக ஸ்மார்ட் போர்டு வழியாக பயிற்சி வழங்கும் திட்டம். மேலும், ஐ.சி.டி. மூலம் மேல்நிலைப்பள்ளிக்கு 20 கணினிகளும், உயர்நிலைபள்ளிகளுக்கு 10 கணினிகளும் வழங்கப்பட்டு, அதில் அனைத்து பாடங்களையும் தரவிறக்கம் செய்து அதன் மூலம் பயிற்சி அளிக்க முடியுமா என அரசு பரிசீலித்து வருகிறது, என்றார்

Also Read  ப.சிதம்பரம் மருமகளின் புகைப்படத்தை பயன்படுத்திய பாஜக!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அடித்து நொறுக்கிய திமுகவினர்…!

Lekha Shree

தமிழக அரசியலில் அதிரடியாக களமிறங்கும் அமித்ஷா : போயஸ் இல்லத்தில் ரஜினியை சந்திக்கிறார்

Tamil Mint

‘சியான் 60’ படத்தின் டைட்டில் அறிவிப்பு..! செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

mani maran

திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்ப அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

Tamil Mint

மீன்பிடித் தடைக்காலம் – மீனவர்களுக்கு தலா ரூ.5000 : முதலமைச்சர் அறிவிப்பு

sathya suganthi

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை…! வழக்கின் முழு விவரம்…!

Devaraj

தடுப்பூசி போடப்பட்ட 2 மணி நேரத்தில் 27 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

“தமிழக பாஜக-வை எதிர்த்தால், தொழிலில் கை வைப்போம்!” – பகிரங்கமாக மிரட்டும் அண்ணாமலை

suma lekha

நடிகர் ரஜினி விரைவில் குணம் பெற தெலுங்கு நடிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்

Tamil Mint

கவிதை நயத்தில் பேனர் வைத்த மதுப்பிரியர்கள்…! ஆட்சி அமைக்க போகும் கட்சிக்கு நூதன கோரிக்கை…!

Devaraj

மே 1 முழு ஊரடங்கு தேவையில்லை – தமிழக அரசு

Devaraj

தடகள பயிற்சியாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்..! காவல்துறை விசாரணை..!

Lekha Shree