a

தமிழகத்திற்கு 1.5 கோடி தடுப்பூசி கொள்முதல்; அரசு உத்தரவு


முதற்கட்டமாக ஒரு கோடியே 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக தடுப்பூசி கொள்முதல் செய்யப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தும் முயற்சியாக ஒன்றரை கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை விளக்கம்.

மே 1ம் தேதி முதல் 18 வயதினருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதால், போதிய அளவு தடுப்பூசிகளை கையிருப்பில் வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

Also Read  மாட்டு சாணம் கொரோனாவை குணப்படுத்துமா..? மருத்துவர்கள் என்ன சொல்கின்றனர்..

தற்போது வரை தமிழகத்தில் 55 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்காவில் 2-ம் உலகப் போர் பலி எண்ணிக்கையை கடந்தது கொரோனா உயிரிழப்பு

Jaya Thilagan

“வேறு மருத்துவமனைக்கு சென்று விடுங்கள்” – ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் நோயாளிகள்!

Shanmugapriya

“மருத்துவமனைக்கு செல்வோருக்கு இலவசம்!” – ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டுகள்!

Shanmugapriya

மாஸ் ஒழுங்கா போட வேண்டிய அவசியமில்லை…! வேற லெவல் ஆயுதத்தை கையில் எடுத்த அரசு அதிகாரி…!

Devaraj

நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.. ரயில்வே அறிவிப்பு..

Ramya Tamil

கொரோனா தொற்றால் நடிகர் பாண்டு காலமானார்!

Jaya Thilagan

ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய கன்னடா ஹீரோ! – சேவைக்கு குவியும் பாராட்டுக்கள்!

Shanmugapriya

கங்கை நதியில் மிதந்த 150 சடலங்கள் – மக்கள் அச்சம்!

Shanmugapriya

குழந்தைகள் மூலமாகவே கொரோனா வேகமாக பரவுகிறது.. புதிய ஆய்வு..

Ramya Tamil

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா உயிரிழப்புகள்! நிலவரம் என்ன?

Lekha Shree

ஐரோப்பியாவில் பல மடங்கு வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

Lekha Shree

“இந்தியாவின் நிலை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்” – உலக சுகாதார அமைப்பு

Shanmugapriya