a

அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு தடை இல்லை – அதிபர் ஜோ பைடன் அதிரடி…!


அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் நிர்வாக உத்தரவுகளை தற்போதைய ஜோ பைடன் அரசு நீக்கி வருகிறது.

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றில் மீண்டும் அமெரிக்கா இணையும் உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.

Also Read  2400 மைல்கள் மிதந்து வந்த கடிதம்… என்ன எழுதியிருந்தது தெரியுமா?

மெக்சிகோவிலிருந்து அகதிகள் நுழையாமல் தடுக்க நீண்ட எல்லை சுவர் கட்டும் பணிகளையும் நிறுத்தி உள்ளார்.

மேலும், சீன செயலிகளான டிக் டாக் மற்றும் வீ சாட்டிற்கு முன்னாள் அதிபர் டிரம்ப் விதித்த தடை உத்தரவை, ஜோ பைடன் ரத்து செய்துள்ளார்.

Also Read  தீபாவளி பண்டிகைக்கு பிறகு நாடு முழுவதும் கொரோனா மீண்டும் கைவரிசை?!

அதே சமயம் அந்த செயலிகள் கொண்டிருக்கும் பாதுகாப்பு பிரச்னைகள் பற்றி ஆராய புதிய வணிக துறை ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னர் தனியாக அமைக்கப்பட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆய்வும் தொடரும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read  "அமெரிக்க ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ஒருபோதும் முயன்றது இல்லை" - டிரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவின் தோற்றம் குறித்து கண்டறிய இன்னும் சில ஆண்டுகள் ஆகும்: WHO

Tamil Mint

கொரோனாவால் ஏற்பட்ட வலி மிகப்பெரியது – மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல் லோபஸ் வருத்தம்

Tamil Mint

கிரெட்டா துன்பெர்க் மீது எப்ஐஆர் பதிவு செய்தது டெல்லி போலீஸ்

Tamil Mint

முகக்கவசம் அணியாமல் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன்

Tamil Mint

நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்படுவதால் டிரம்பும் பிடனும் வெள்ளை மாளிகைக்கான இறுக்கமான போரில் செல்கின்றன.

Tamil Mint

புகை பிடித்துக் கொண்டே கிருமிநாசினி பயன்படுத்திய நபர்! – கார் பற்றி எரிந்ததால் பரபரப்பு

Shanmugapriya

அமெரிக்காவின் சரித்திரம் மாற்றி அமைக்கப்படும்: கமலா ஹாரிஸ்

Tamil Mint

அழிந்து வரும் குகை ஓவியங்கள் – காலநிலை மாற்றம் காரணமா?

Lekha Shree

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி

Tamil Mint

விடாப்பிடி கிடாப்பிடி…! விஷப் பாம்புடன் கட்டெறும்பு சண்டையிட்ட காட்சி…!

Devaraj

புர்கா அணிய தடை…! இஸ்லாமிய பள்ளிகளை மூடல்…! இலங்கை அரசு நடவடிக்கை

Devaraj

இங்கிலாந்தில் 2 பேருக்கு “மங்க்கி பாக்ஸ்” பாதிப்பு…! அச்சத்தில் மக்கள்…!

sathya suganthi