a

கொரோனாவின் கோரத் தாண்டவம்: நான்கில் ஒரு மரணம் இந்தியாவில் நிகழ்கிறது!


கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணங்களில் நான்கில் ஒன்று இந்தியாவில் நிகழ்கிறது என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிகவும் கொடியதாக பரவி வருகிறது.

ஒரே நாளிலேயே 2500 க்கும் அதிகமானோர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடும் படுக்கை வசதி குறைபாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பலர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Also Read  மரிக்காத மனித நேயம்; கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் மசூதிகள்!

இந்த நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி கணக்கெடுப்பின்படி உலகில் நிகழும் மரணங்களில் நான்கில் ஒன்று இந்தியாவில் நிகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், பிரேசில் ஆகிய நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read  தஞ்சை மாவட்டத்தில் கொரோனா 2வது அலை? மாணவர்களிடையே அதிகரிக்கும் நோய் பாதிப்பு…!

இந்த தகவல்களால் மக்கள் பலர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தங்களைத் தாங்களே குறை நான் வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து காத்துக் கொள்வதற்காக சமூக இடைவெளி கடைபிடிப்பதும் மாஸ்க் அணிவது மிகவும் கட்டாயமாக பின்பற்றி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அயோத்தியில் பாபர் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தில் தங்களுக்கு பங்கு உண்டு என 2 பெண்கள் வழக்கு!

Tamil Mint

உத்தரப்பிரதேசத்திலுள்ள அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை வார்டில் சாவகாசமாக படுத்துக்கிடந்த தெருநாய்… வைரல் ஆகி வரும் காணொளி! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

பரபரப்பான சாலையை திடீரென கடந்த பாம்பு; சாலையைக் கடக்கும் வரை நின்ற வாகன ஓட்டிகள்! | வீடியோ

Tamil Mint

ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து மேலும் ஏராளமான விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

Tamil Mint

விவசாயிகள் பயங்கரவாதிகள் அல்ல, நாட்டிற்கு வளத்தை அளிப்பவர்கள்: ராகுல் காந்தி

Tamil Mint

விவசாயிகள் போரட்டத்துக்கு ஆதரவாக ரூ.7.28 லட்சம் நிதியுதவி வழங்கிய அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்!

Tamil Mint

கொரோனா தொற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது; 2-வது நாளாக நாளொன்றுக்கு 80 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

Tamil Mint

மனைவியின் நகையை விற்று உதவும் நபர்! – தன்னலமற்ற சேவை

Shanmugapriya

பிப்ரவரி 15 முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் மட்டுமே கட்டணம்

Tamil Mint

அளவுக்கு அதிகமாக குடித்ததால் மயக்கமடைந்த தாய்! – பசியால் மயக்கமடைந்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

Shanmugapriya

கிரிக்கெட் வீரர் அஷ்வினின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா…!

Lekha Shree

தேர்தல் 2021: 90 வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 181 வாக்குகள் பதிவு…!

Lekha Shree